என் பொண்டாட்டி கூட சண்டை..! உடம்பெல்லாம் தீயில் எறிந்தபடி வீட்டை விட்டு அலறி அடித்து ஓடிய பள்ளிவாசல் ஊழியர்… என்னதான் கோபம் இருந்தாலும் அதுக்குன்னு இப்படியா…? ஒரு நொடி ஆத்திரத்தால் பகீர்.!

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள ஒரு பகுதியில், மனைவியுடன் ஏற்பட்ட கடுமையான தகராறு காரணமாகப் பள்ளிவாசல் ஊழியர் (முஅத்தின்) ஒருவர் தனக்குத்தானே தீவைத்துக்கொண்டு வீதியில் அலறியபடி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதியில் உள்ள…

Read more

Other Story