வேற லெவல் சம்பவம்…! 201 லிட்டர் கங்கை நீரை தோளில் சுமந்தபடி சிவன் நாமத்தை உச்சரித்து காவடி எடுக்கும் முஸ்லிம் வாலிபர்… இந்து இஸ்லாமிய ஒற்றுமைக்கு மெகா சான்று… ஆச்சரிய வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் காவடி யாத்திரையில் வழக்கத்திற்கு மாறான ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. மத எல்லைகளைக் கடந்து, பாரம்பரிய முஸ்லிம் தொப்பியை அணிந்துகொண்டு, நாவில் “பம்பம் போலே” என்ற சிவ கோஷ முழக்கத்துடன்,…

Read more

Other Story