கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது இந்த ஆண்டு நடைபெறும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளை ஹாட் ஸ்டார் தளத்தில் இலவசமாக பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொபைல் ஆப் பயன்படுத்துபவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படும். டி20 உலக கோப்பை ஜூன் இரண்டாம் தேதி தொடங்குகிறது. முன்னதாக 50 ஓவர் உலகக் கோப்பையை hotstar இலவசமாக ஒளிபரப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.