விண்ணப்பித்து ஒரு வருடம் ஆச்சு…. ஆனா இப்போ ரிஜெக்ஷன் மெயில் வந்திருக்கு…. நிறுவனத்தின் செயலால் அதிர்ந்து போன வாலிபர்…!!!
வேலை தேடும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் விசித்திரமான அனுபவம் குறித்த செய்தி ஒன்று தற்பொழுது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. சந்தைப்படுத்தல் துறையில் பணியாற்றும் இளைஞர் ஒருவர் தான் விண்ணப்பித்த நிறுவனத்தில் இருந்து சுமார் ஒரு ஆண்டுக்குப் பிறகு நிராகரிப்பு மின்னஞ்சல்…
Read more