50 வருஷமா ரத்தம் சிந்தி உழைச்சாங்க.! “மத்திய மந்திரி பதவி மட்டும் கிடைச்சா போதும்”.. அதிமுக பாஜகவுடன் இணைவது உறுதி… இபிஎஸ் குறித்து பகீர் கிளப்பிய அமைச்சர் நிர்மல் குமார்..!!
மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், தற்போதைய அரசியல் சூழல்கள் குறித்து பல்வேறு அதிரடி கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள நீட் தேர்வில் பல…
Read more