நாட்டையே உலுக்கிய iphone வழக்கில் திடீர் திருப்பம்…! “வெறும் ஃபோனுக்காக 3 பேரும் உயிரை விடல”… அம்மா அப்பா சண்டை… அவங்கள ஒன்னு சேர்க்கணும்னு தான் அந்த பையன் அப்படி பண்ணிட்டான்.. புதிய பரபரப்பு தகவல்கள்..!
மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள கவ்டா மலையில் நடந்த கோர விபத்தில் குனால் சந்த்குடே மற்றும் அவரது பெற்றோர் முரளீதர், சங்கீதா ஆகிய மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது…
Read more