தற்குறி அல்ல..! “தவெகவின் அம்புகுறி”… நான் மக்களை தெருநாய்கள்ன்னு சொன்னேனா…? ஃபர்ஸ்ட் முழு வீடியோவையும் பாருங்க.. நடிகர் ராகவா லாரன்ஸ் ஆவேசம்..!!
பிரபல நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் நேற்று அரசியல் வருகை தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) செயல்பாடுகள் மற்றும் அரசியல் சூழல் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அவர் தெருநாய்களை உதாரணமாகக் காட்டிப் பேசினார்.…
Read more