“அடக்கடவுளே”..! அரசு மருத்துவமனையில் சட்டுனு கழன்று விழுந்த மின்விசிறி… மண்டை உடைந்தது… பெண்ணின் தலையில் 12 தையல்கள்… நெஞ்சை பதற வைக்கும் காணொளி…!!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள பிரபல எஸ்.எம்.எஸ். மருத்துவமனையில் நடந்துள்ள விபத்து ஒன்று நோயாளிகள் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனைக்குள் பாதுகாப்பற்ற முறையில் உள்ள கட்டமைப்பு வசதிகளால் நோயாளிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. ஜெய்ப்பூரில் உள்ள அரசு…
Read more