அமாவாசை தான் டார்கெட்…! “புடிக்க வந்தா ஓடுவோம், மீறி புடிச்ச கடிச்சு வச்சுருவோம்”… இரவு நேரத்தில் கிராம மக்களை கதிகலங்க வைத்த 3 பேர்.. கோவில்களை குறி வைத்து தொடர் திருட்டு… பரபரப்பு வாக்குமூலம்…!!
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகத் தொடர்ச்சியாகக் கோவில் உண்டியல்கள் திருடப்பட்டு வந்த சம்பவம் பொதுமக்களிடையே கடும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக, கடந்த மாதம் அமாவாசை தினத்தன்று கீரமங்கலம் கொடிக்கரம்பை கிராமத்தில் ஒரு கோவிலில் திருட முயன்றபோது, கிராம மக்கள்…
Read more