காட்டுக்குள் நடந்த நயவஞ்சகம்..?‌ மிக அருகில் நெஞ்சில் பாய்ந்த தோட்டாக்கள்… 3 தமிழர்கள் மரணத்தில் வெளிவந்த பகீர் உண்மை… கர்நாடகா வனத்துறையினர் அட்டூழியம்..!

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்திலுள்ள காவேரி வனப்பகுதி, கடந்த சில நாட்களுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தால் கடுமையான அதிர்வலைகளைச் சந்தித்தது. சாக்கியா கிராமத்திற்குட்பட்ட வனப்பகுதியில் வனத்துறையினர் நடத்திய என்கவுண்ட்டரில் அந்தோணிசாமி, ஜான் ரோஸ் பீட்டர் மற்றும் செபஸ்டின்…

Read more

Other Story