Breaking: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு…! தமிழ்நாடு முழுவதும் ஆக. 29ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை… இதுதான் கடைசி டைம்… சற்று முன் முக்கிய அறிவிப்பு..!
தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகளில் eKYC (இ-கேஒய்சி) சரிபார்ப்புப் பதிவுகளைச் செய்வதற்கு ஏதுவாக, வரும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை…
Read more