ஒன்றரை மணி நேரம்..! “குளித்துக் கொண்டிருந்தபோது எமன் போல் பாய்ந்த காட்டுப்பன்றி”.. உயிரைக் காப்பாத்த கழுத்தை விடாமல் பிடித்த 14 வயது சிறுவன்.. வியக்க வைக்கும் துணிச்சல்… இது ரீல் அல்ல ரியல்.. திகில் காணொளி..!
ஒடிசா மாநிலம், கட்டாக் மாவட்டம் கோபால்பூர் கிராமத்தில் காட்டுப்பன்றி ஒன்று திடீரெனத் தாக்கியதை அடுத்து, சற்றும் பதறாமல் அதன் கழுத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாகப் போராடிய 14 வயது சிறுவனின் சாகசச் செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.…
Read more