Breaking: இமயமலை பனிப்பாறை உருகியதால் தான் நேபாளத்தில் பெரு வெள்ளம்…. 22 பேர் உயிரிழப்பு… பதற வைக்கும் காட்சிகள்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!
நேபாள நாட்டின் வடக்குப் பகுதியில், திபெத் எல்லைக்கு மிக அருகில் இமயமலையில் ஏற்பட்ட திடீர் பனிப்பாறை சரிவு காரணமாக ஆற்றில் கொடூர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேபாள அரசின் தகவல்படி, இமயமலையில் உடைந்த பனிப்பாறை லெண்டே ஆற்றில் விழுந்ததால் இந்த வெள்ளம் உருவானது.…
Read more