“அண்ணிக்கும் கொழுந்தனுக்கும் ஒரே சண்டை”… காலையிலேயே வெடித்த ரகளை… சப்பாத்தி கட்டையால் தலையில் ஒரே போடு… கண்ணிமைக்கும் நொடியில் மரணம்… அண்ணி தலை மறைவு… குமரியில் திடுக்..!
குடும்ப உறவுகளுக்கு இடையே சொத்து மற்றும் சின்னச் சின்ன விஷயங்களுக்காக வரும் மோதல்கள் சில நேரங்களில் எப்படிப்பட்ட விபரீதங்களை ஏற்படுத்தும் என்பதற்கு கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவமே சாட்சி. இப்பகுதியில் வசித்து வருபவர் நதியா. இவருக்கும் இவரது…
Read more