பாம்பை கொத்தாக பிடித்து கெத்து கட்டிய நபர்…. வெளியான ஷாக்கிங் வீடியோ இதோ…!!
கையில் 3 பாம்புகளை வைத்துக் கொண்டு நபர் காட்டும் வித்தைக் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது. பொதுவாக பாம்புகள் விஷத்தன்மை அதிகம் கொண்டுள்ளதால், மனிதர்கள் அருகில் செல்வதற்கே பயம் கொள்வார்கள். ஆனால் பாம்புகளும் மனிதர்களைப் போன்று அறிவாக செயல்படும் என்றாலும் சில…
Read more