திரைவிமர்சகர்களால் புறக்கணிக்கப்பட்ட காஷ்மீர் பைல்ஸ் படத்துக்கு தேசிய ஒருமைப்பாட்டுக்கான NargisDutt விருது அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழில் சிறந்த படமாகத் தேர்வாகியிருக்கும் கடைசிவிவசாயி படக்குழுவினருக்கு பாராட்டுகள் எனவும், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, ஸ்ரேயா கோஷல் ஆகியோருக்கும் அவர் வாழ்த்துகள் எனவும் கூறியுள்ளார்.