இஸ்ரோ செலுத்திய விண்கலமானது தற்போது நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக நிலவை சென்றடைந்த ஆய்வு செய்து வருகிறது. இவ்வாறு நிலவைத் தொட்ட சந்திராயனை தயாரிப்பதற்கு எவ்வளவு செலவானது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. நிலவில் சந்திராயனை தரையிறக்க வேண்டும் என்பது மூன்றாவது திட்டம் தான். இந்த சந்திராயன் 3 அனுப்புவதற்கு முன்பதாக 2008 வருடம் அக்டோபர் 22 ஆம் தேதி விண்ணுக்கு செலுத்தப்பட்ட சந்திராயன் 1 தயாரிக்க 470 கோடி ரூபாய் செலவாகி உள்ளது.

சந்திராயன் ஒன்றை செலுத்தி தோல்வியில் முடிந்ததால் இரண்டாவது முறையாக 2019 வருடம் இஸ்ரோ ஜிஎஸ்எல்வி எம் கே என்ற ராக்கெட் உதவியோடு நிலவின் தென் துருவத்தில் சந்திராயன் 2 தரையிறங்கிய முயற்சியும் தோல்வியில் முடிந்தது இதனால் இந்த சந்திராயன் 2 தயாரிப்பதற்கு 978 கோடி ரூபாய் செலவாகி உள்ளது. இதனையடுத்துசந்திராயன் 3 ஐ கடந்த மாதம் அனுப்பி தற்போது வெற்றி பெற்றது . இந்த சந்திராயன் 3தயாரிக்க மொத்தமாக 615 கோடி மட்டும்தான் செலவாகி உள்ளது. அதன் செயற்கைகோலை தயாரிக்க 375கோடியும், ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் நேவிகேசனை தயாரிக்க 603 கோடியும் செலவாகி உள்ளது.