அடகொடுமையே… ரூ. 7616- ஐ காசோலையில் ஆங்கிலத்தில் தவறாக எழுதிய அரசு பள்ளி முதல்வர்… வைரலாகும் புகைப்படம்…!!!
தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகும் ஒரு புகைப்படம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹிமாச்சல பிரதேச மாநிலம், சிர்மோர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை தான் இது. ₹7,616 ரூபாய்க்கு காசோலை எழுதப்பட்டிருந்தது. ஆனால்…
Read more