முன்னாள் அமைச்சர் பொன்னையனின் தந்தை காலமானார்…. இரங்கல்…!!

அதிமுக செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையனின் தந்தை சின்னக்குட்டி இன்று காலமானார். 105 வயதான அவர் வயது மூப்பு காரணமாக காலமானார். அவரது மறைவிற்கு அதிமுகவை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். EPS தனது இரங்கல் குறிப்பில், ‘தந்தை…

Read more

Other Story