“பார்க்கும்போதே நெஞ்சு பதறுது!”.. தடுப்புச் சுவரில் அமர முயன்று கீழே விழுந்த நபர்.. வைரல் வீடியோ தரும் எச்சரிக்கை..!!!
இன்றைய அவசர உலகில் ஒரு நொடி கவனக்குறைவு கூட மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி. சமூக வலைதளங்களில் தற்போது காட்டுத்தீயாகப் பரவி வரும் ஒரு வீடியோ காண்போரை உறைய வைத்துள்ளது. ஒரு இளைஞர் மொட்டை மாடியின் ஓரத்தில்…
Read more