மிரளவைக்கும் வீடியோ.. காரில் சென்றால் ‘ஜெய் ஹோ’ பாடும் சாலை.. இந்தியாவில் இப்படியொரு அதிசயமா?

இந்தியாவின் முதல் ‘மெல்லிசை சாலை’ மும்பை கடற்கரை சாலையில்  அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது. நாரிமன் பாயிண்ட் மற்றும் வோர்லி இடையே அமைக்கப்பட்டுள்ள இந்த 500 மீட்டர் நீளமுள்ள சாலையில், வாகனங்கள் மணிக்கு 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்போது ‘ஸ்லம்டாக் மில்லியனர்’…

Read more

சாலையோரம் கார் துடைத்த மூதாட்டி.. திடீரென காலில் விழுந்த கோடீஸ்வரர்.. ஏன் தெரியுமா? இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

சாலையோரம் ஒரு முதியவர் பழைய வாகனங்களைச் சுத்தம் செய்து பிழைப்பு நடத்தி வந்தார். அப்போது அங்கு வந்த ஒரு மர்மமான நபர், திடீரென அந்தப் பெரியவரிடம் பல்லாயிரம் ரூபாய்களைக் கொடுத்துவிட்டு, அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார். இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள்…

Read more

குளிர்ச்சியான தண்ணீருக்குப் பதில் சுடுதண்ணீர்.. வாய் வெந்து வலியால் துடித்த சிறுமி.. ஹோட்டல் ஊழியர் செய்த தவறு .. தந்தை வெளியிட்ட உருக்கமான பதிவு..!!

சிங்கப்பூரில் உள்ள மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில், சிறுமி ஒருவருக்குக் குளிர்ச்சியான தண்ணீருக்குப் பதிலாகத் தவறுதலாகச் சுடுதண்ணீர் வழங்கப்பட்டதில், அச்சிறுமியின் வாய் வெந்து மிகுந்த பாதிப்புக்குள்ளானது. சிறுமியின் தந்தை ரிதுவான் முகமது இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தனது மகளின் தண்ணீர் பாட்டிலில்…

Read more

லாரி ஏறி நசுங்கிய வாட்டர் பாட்டில்கள்.. நிலைகுலைந்து நின்ற ஏழை வியாபாரி.. அங்கே வந்த போலீஸ் அதிகாரி செய்த ‘அந்த’ காரியம்.. வைரல் வீடியோ..!!

பரபரப்பான சாலையில் குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்துகொண்டிருந்த ஒரு ஏழை வியாபாரியின் பாட்டில்கள், எதிர்பாராதவிதமாக அவ்வழியே வந்த லாரியின் அடியில் சிக்கி நசுங்கின. தனது வாழ்வாதாரமான பாட்டில்கள் சிதைந்து போனதைக் கண்டு அந்த வியாபாரி செய்வதறியாது கலங்கி நின்றார். அங்கிருந்த மக்கள்…

Read more

உலகக்கோப்பையின் ‘பெஸ்ட் கேட்ச்’ இதுதான்! ரத்தம் சொட்டச் சொட்ட பிடி கொடுக்காத ஜிம்பாப்வே வீரர்.. வைரல் வீடியோ..!!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஓமன் அணிக்கு எதிரான ஆட்டத்தில், ஜிம்பாப்வே அணியின் 22 வயது இளம் வீரர் பிரையன் பென்னட் செய்த சாகசம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆட்டத்தின் 20-வது ஓவரில், ஓமன் வீரர் நதீம் கான் அடித்த…

Read more

“No Money.. No Money..” வெளிநாட்டு பெண்ணிடம் காசு வாங்க மறுத்த கடைக்காரர்.. காரணம் தெரிந்தால் வியந்து போவீர்கள்.. வைரல் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, இந்தியர்களின் விருந்தோம்பல் பண்பை உலகிற்குப் பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது. வெளிநாட்டுப் பெண் ஒருவர் தெருவோரக் கடை ஒன்றில் ‘சோலே குல்சே’ என்ற உணவைச் சாப்பிடச் சென்றபோது, அந்த உணவிற்கான பணத்தை முன்கூட்டியே கொடுக்க…

Read more

திக் திக் நிமிடம்.. பள்ளி சென்ற சிறுமியை சூழ்ந்த நாய் கூட்டம்.. கடைசி நொடியில் நடந்த அதிசயம்.. உயிர் தப்பியது எப்படி? வைரலாகும் சிசிடிவி காட்சி..!!

மும்பை டோம்பிவிலி பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், காலை பள்ளிக்குச் சென்ற ஏழு வயது சிறுமியை தெருநாய்கள் கூட்டமாகத் துரத்தித் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி தனது பள்ளி வாகனத்தைப் பிடிக்கச் சென்றபோது, அங்கிருந்த நான்கு ஐந்து…

Read more

இணையத்தை அதிரவைக்கும் வீடியோ.. ஓடும் ரயிலில் ரீல்ஸ் எடுத்த இளைஞர்.. ஒரே ஒரு உதை.. அடுத்த விநாடியே நடந்த பகீர் சம்பவம்..!!

இன்றைய காலத்தில் சமூக வலைதளங்களில் புகழ்பெறுவதற்காக இளைஞர்கள் எதையும் செய்யத் துணிகிறார்கள். சில நேரங்களில் இது போன்ற முயற்சிகள் விபரீதத்தில் முடிந்துவிடுகின்றன. அப்படி ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ஒரு இளைஞர் ஓடும் இரயிலுக்கு மிக அருகில்…

Read more

இணையத்தை அதிரவைக்கும் வீடியோ..‌ “என் தலை மேலேயே ஏறுவியா?” புறாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்த பூனை‌.. சிரிப்பை அடக்க முடியாது..!!

சமூக வலைதளங்களில் விலங்குகள் மற்றும் பறவைகளின் வேடிக்கையான வீடியோக்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது ஒரு பூனைக்கும் புறாவிற்கும் இடையிலான மோதல் குறித்த வீடியோ இணையதளவாசிகளைப் சிரிக்க வைத்துள்ளது. ஒரு பூனை நன்றாகத் தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்த ஒரு…

Read more

பாம்பாட்டியையே அதிரவைத்த சிறுவன்.. பாம்பை விளையாட்டுப் பொம்மை போலத் தூக்கிய குழந்தை.. பயத்தில் உறைந்த மக்கள்.. இணையத்தைக் கலக்கும் திக் திக் வீடியோ..!!

சிறு குழந்தைகள் பொதுவாக எதைப் பார்த்தாலும் விளையாட்டுப் பொருள் என்று நினைத்து விளையாடத் தொடங்குவார்கள். சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு சிறுவன் ஒரு பாம்பாட்டியிடம் இருக்கும் பாம்பைக் கேட்டு அடம் பிடிக்கும் காட்சி அனைவரையும் வியப்பில்…

Read more

வீட்டுக்குள்ளேயே ஒரு நடைபாலமா? பார்த்தாலே கண்ணை பறிக்கும் கனவு இல்லம்..‌ ஐடி இன்ஜினியர்களின் பிரம்மாண்டமான ‘ட்வின் ஹவுஸ்’ – வைரல் வீடியோ..!!

பெங்களூருவில் வசிக்கும் இரண்டு மென்பொருள் பொறியாளர் சகோதரர்கள், தங்கள் கனவு இல்லத்தை மிகவும் நவீனமாகவும், வசதியாகவும் கட்டி அசத்தியுள்ளனர். ‘பில்ட் ஏ ஹோம்’ நிறுவனத்தால் கட்டப்பட்ட இந்த இரட்டை இல்லம் விசாலமான இடவசதி மற்றும் காற்றோட்டமான வடிவமைப்பிற்குப் பெயர் பெற்றுள்ளது. வீட்டின்…

Read more

“என்னை அடி!” காதலியிடம் கெஞ்சிய இளைஞன்.. தன் தலையிலேயே செருப்பால் அடித்துக்கொண்ட அதிர்ச்சி வீடியோ.. ரயில் நிலையத்தில் பரபரப்பு..!!

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ, ரயில்வே நிலையத்தில் நடந்த ஒரு விசித்திரமான மற்றும் உணர்ச்சிகரமான மோதலைக் காட்டுகிறது. அந்த வீடியோவில், ஒரு காதலனும் காதலியும் ரயிலுக்காகக் காத்திருக்கும்போது அவர்களுக்குள் கடுமையான வாக்குவாதம் ஏற்படுகிறது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த…

Read more

சவாரி ஒரு பக்கம்.. ஜுவல்லரி ஷாப் ஒரு பக்கம்.. ஆட்டோ ஓட்டுநரின் அசத்தலான ஐடியா.. வியப்பில் பயணிகள்.. வைரல் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு ஆட்டோ ரிக்‌ஷாவின் வீடியோ வைரலாகி பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. அந்த ஆட்டோ பார்ப்பதற்கு சாதாரணமாக இருந்தாலும், அதன் உள்ளே பயணிகள் அமரும் இடத்திற்கு முன்பாக ஒரு பெரிய பலகை பொருத்தப்பட்டுள்ளது. அதில் விதவிதமான கம்மல்கள்,…

Read more

இணையத்தை உலுக்கும் வீடியோ.. 70 கி.மீ சைக்கிள் பயணம்.. புகுந்த வீடு சென்ற அக்காவை விடாமல் பின்தொடர்ந்த தம்பி.. பிரிவைத் தாங்க முடியாமல் கதறிய சிறுவன்..!!

பீகார் மாநிலம் பூர்ணியா மாவட்டத்தில் உள்ள சம்பா நகரில் நடந்த உருக்கமான நெகிழ்ச்சிச் சம்பவம் சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. திருமணத்திற்குப் பிறகு தனது புகுந்த வீட்டிற்குச் செல்லும் சகோதரியின் விடைபெறும் நிகழ்வின் போது, அவருடன் செல்ல காரில் இடம்…

Read more

“வலியைத் தாங்குபவரே உண்மையான காதலர்..” உயிருக்கே ஆபத்தான ‘லாயல்டி டெஸ்ட்’.. கையில் கொதிக்கும் டீயை ஊற்றிக்கொள்ளும் காதலர்கள்..‌ அதிர்ச்சி வீடியோ..!!

சமூக வலைதளங்களில் அவ்வப்போது விசித்திரமான பல ட்ரெண்டுகள் வைரலாவது வழக்கம். ஆனால், தற்போது பரவி வரும் ‘லாயல்டி டெஸ்ட்’  எனும் ஆபத்தான ட்ரெண்ட் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதில் காதலர்கள் தங்கள் அன்பையும் உண்மையையும் நிரூபிப்பதற்காக, ஒருவருக்கொருவர் கைகளைப் பிடித்துக்கொண்டு, கொதிக்கும்…

Read more

இன்ஜினியரே தோத்துடுவாரு போல.. ஆட்டோன்னு நினைச்சா ஏமாந்துடுவீங்க.. சாலையில் சென்ற வாகனத்தை உற்றுப்பார்த்த போது காத்திருந்த அதிர்ச்சி.. வைரல் வீடியோ..!!

இந்தியாவில் ‘ஜுகாட்’ என்பது வெறும் தீர்வு மட்டுமல்ல, அது ஒரு தனித்துவமான சிந்தனை முறை. சமீபத்தில் சாலை ஒன்றில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. முதலில் அந்த வாகனத்தைப் பார்த்தவர்கள் அது ஒரு சாதாரண சிஎன்ஜி  ஆட்டோ ரிக்ஷா…

Read more

ஷோரூம் வாசலில் பற்றி எரிந்த இ-ரிக்‌ஷா.. ஓடாத வண்டிக்கு எதுக்கு EMI? ஒரு பெண்ணின் கனவு சாம்பலான கண்ணீர்க் கதை.. வைரல் வீடியோ..!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷிவ்புரியில், தினக்கூலி வேலைக்குப் பதிலாக ஒரு நிரந்தர வருமானம் ஈட்ட வேண்டும் என்ற கனவோடு இ-ரிக்‌ஷா வாங்கிய பெண் ஒருவர், விரக்தியின் விளிம்பில் அதனை தீயிட்டுக் கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடியா மௌர் என்ற…

Read more

கண்கலங்க வைக்கும் வீடியோ.. சொந்த பந்தங்கள் கைவிட்ட சோகம்: புகழ்பெற்ற MANIT கல்லூரியில் படித்த பொறியாளரின் இன்றைய நிலை.. நெஞ்சை உருக்கும் உண்மை சம்பவம்..!!

போபாலில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெஞ்சை உருக்கும் வீடியோவில், ஆட்டோ ஓட்டும் முதியவர் ஒருவர் தனது சோகமான கதையைப் பகிர்ந்துள்ளார். அந்த ஆட்டோவில் பயணித்த பெண், டிரைவர் “பென்டன், ஹெக்ஸான்” போன்ற கடினமான தொழில்நுட்ப வார்த்தைகளைப் பேசுவதைக் கேட்டு…

Read more

“இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே” – டாவ் அடிக்கும் ‘டாக்’…. ஆட்டோ மேல ஏறி ஒரு ரவுண்ட்…. நெட்டிசன்கள் ஷாக்….!!

புனே நகரின் டங்கே சௌக் (Dange Chowk) பகுதி எப்போதுமே போக்குவரத்து நெரிசலுக்குப் பெயர் பெற்றது. ஆனால், சமீபத்தில் அங்குள்ள சாலையில் சென்ற ஒரு ஆட்டோ-ரிக்‌ஷா அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. வழக்கமாக ஆட்டோவிற்குள் பயணிகள் அமர்ந்திருப்பார்கள், ஆனால் இந்த ஆட்டோவின் கூரை…

Read more

மாட்டிகிட்டாங்க.. டிக்கெட் இல்லாமல் பயணம்.. வசமாக சிக்கிய இளம்பெண்.. அபராதம் கேட்டதும் அவர் செய்த டிராமா.. வைரல் வீடியோ..!!

டிக்கெட் இல்லாமல் ஏசி பெட்டியில் பயணம் செய்த இளம் பெண் ஒருவர், டிக்கெட் பரிசோதகர் பிடித்தபோது அவரிடம் வாக்குவாதம் செய்து நாடகமாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விதிகளின்படி அபராதம் கட்டுவதற்குப் பதிலாக, தான் ஒரு பெண் என்பதைச் சாதகமாகப் பயன்படுத்திக்…

Read more

கையில் கத்தியுடன் சுற்றிய ‘சைக்கோ’.. கல்லூரி மாணவிகள் மீது குறி வைத்து தாக்குதல்.. பின்னணியில் இருக்கும் ஷாக் காரணம்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் கல்லூரி மாணவிகளைக் கத்தியால் தாக்கி அச்சுறுத்தி வந்த நபர், புதன்கிழமை இரவு போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். தேவேந்திர அஹிர்வார் என்ற அந்த நபர், கடந்த ஜனவரி 29-ம் தேதி தனது மனைவியுடன் ஏற்பட்ட சண்டைக்குப்…

Read more

போலீஸ் ஜீப்பை வழிமறித்த நாய்.. ரோந்து வாகனத்தை துரத்துவது ஏன்? – பின்னணியில் நெகிழ்ச்சி கதை..!!

மும்பையின் மரைன் டிரைவ் பகுதியில் ரோந்து செல்லும் போலீஸ் வாகனங்களுடன் ஒரு தெரு நாய் போட்டிப்போட்டுக்கொண்டு ஓடும் காட்சி சமூக வலைதளங்களில் பலரது இதயங்களை வென்றுள்ளது. இதைப் பார்த்த வாகன ஓட்டி ஒருவர் வியப்புடன் விசாரித்தபோது, அந்த நாய் தங்களின் குழுவில்…

Read more

மண்டபம் வேண்டாம்.. மேளம் வேண்டாம்.. திருமண மண்டபத்திற்குப் பதில் புது வீட்டிலேயே தாலி கட்டிய மாப்பிள்ளை.. வைரலாகும் வீடியோ..!!

ஆடம்பரமான திருமணங்களுக்காகப் பல லட்சங்களைச் செலவழிக்கும் இந்தக் காலத்தில், தங்கள் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு ஒரு காதல் தம்பதி எடுத்த அறிவுப்பூர்வமான முடிவு சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது. பிரம்மாண்டமான மண்டபம், அதிகப்படியான விருந்தினர்கள் எனப் பணத்தை வீணாக்காமல்,…

Read more

அதிர்ச்சி.. பழங்கள் ஃப்ரெஷ்ஷாக இருக்கச் சாக்கடை நீரை? பிடிபட்டவுடன் வியாபாரி செய்த அருவருப்பான காரியம்.. வைரலாகும் ஷாக் வீடியோ..!!

மகாராஷ்டிர மாநிலம் விரார் பகுதியில், பழங்கள் வாடாமல் இருப்பதற்காக அவற்றின் மீது சாக்கடை நீரைத் தெளித்ததாக ஒரு பழ வியாபாரியைப் பொதுமக்கள் பிடித்துப் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில்,…

Read more

பெரிய எக்ஸ்பர்ட்னு நெனப்பு.. சவால் விட்டு பல்பு வாங்கிய நபர்.. தேனீக்கள் கொடுத்த தரமான அடி‌.. இணையத்தில் தீயாய் பரவும் காட்சி..!!

சமூக வலைதளங்களில் தினமும் பல வீடியோக்கள் வைரலாகின்றன, ஆனால் சில வீடியோக்கள் சிரிப்புடன் சேர்த்து ஒரு பாடத்தையும் கற்றுக்கொடுக்கின்றன. அந்த வகையில், தேனீக்கள் வளர்க்கும் பெட்டியைத் திறந்து தன்னைப் பெரிய நிபுணர் போலக் காட்டிக்கொண்ட ஒரு நபரின் வீடியோ தற்போது இணையத்தில்…

Read more

இணையத்தை உலுக்கும் சிறுவனின் கண்ணீர்.. தினமும் 50 ரூபாய் மாமூல்.. உழைக்கும் கையை ஒடிக்கப் பார்த்த பக்கத்து கடைக்காரர் அராஜகம்.. வைரல் வீடியோ..!!

குடும்பச் சூழ்நிலை காரணமாகப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு, சாலையோரம் கடை நடத்தி வந்த சிறுவன் ஒருவன் பக்கத்து கடைக்காரரால் கொடூரமாகத் தாக்கப்பட்ட வீடியோ இணையத்தில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சிறுவனிடம் தினமும் 50 ரூபாய் மாமூல் கேட்டு அந்த…

Read more

“பாலில் யூரியா.. ஐஸ்கிரீமில் டிடர்ஜென்ட்” – என்னங்க நடக்குது இங்க….? ராகவ் சதா சொன்ன பகீர் தகவல்….!!

இந்தியாவில் பால், மசாலாப் பொருட்கள் மற்றும் காய்கறிகளில் யூரியா, டிடர்ஜென்ட் போன்ற அபாயகரமான வேதிப்பொருட்கள் கலக்கப்படுவதாக ஆம் ஆத்மி தலைவர் ராகவ் சதா நாடாளுமன்றத்தில் எச்சரித்துள்ளார். வெளிநாடுகளில் புற்றுநோயை உண்டாக்கும் நச்சுக்கள் இருப்பதாகக் கூறி தடை செய்யப்பட்ட சில மசாலா நிறுவனங்கள்,…

Read more

“ஐயையோ…. சாக்ஸ்க்குள்ள என்ன இருக்கு பாருங்க” அந்த அம்மா கவனிச்சது நல்லதா போச்சு…. குழந்தையின் சாக்ஸுக்குள் விஷ ஜந்து….!!

குழந்தைகளுக்கு ஆடை அணிவிக்கும்போது பெற்றோர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். சமீபத்தில் தாய் ஒருவர் தன் குழந்தைக்குக் காலுறை (socks) அணிவிக்க முயன்றபோது, அதற்குள் ஏதோ ஓர் அசைவு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். சோதித்துப் பார்த்தபோது, அதனுள் விஷப்பூச்சியான பூரான்…

Read more

“என்னை வித்துடாதீங்க” உரிமையாளர் காலடியில் விழுந்து கதறிய பசு…. இணையத்தை உலுக்கும் கண்ணீர் வீடியோ….!!

சமூக வலைதளமான எக்ஸ் (X) தளத்தில் வெளியாகியுள்ள ஒரு காணொளி, பார்ப்பவர் எத்தகைய கல் நெஞ்சக்காரராக இருந்தாலும் அவர்களைக் கண்கலங்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது. அந்த வீடியோவில், ஒரு நபர் தான் நீண்ட நாட்களாகப் பாசத்துடன் வளர்த்து வந்த பசுமாட்டைச் சில…

Read more

பஸ்ஸில் மூதாட்டியிடம் கைவரிசை காட்ட முயன்ற திருடன்.. கத்தியால் குத்தியும் பயப்படாமல் ஒற்றை ஆளாக அடக்கிய பயணி.. வீடியோ வைரல்..!!

ஐரோப்பாவில் நடந்ததாகத் தவறாகக் கருதப்படும் இந்த வீடியோ, உண்மையில் 2017-ஆம் ஆண்டு கொலம்பியா நாட்டின் பொகோட்டா நகரில் உள்ள ஒரு பேருந்தில் எடுக்கப்பட்டது. அங்கு வெள்ளை நிறச் சட்டை அணிந்த நபர் ஒருவர், ஒரு முதிய பெண்ணைத் துன்புறுத்தவோ அல்லது அவரிடம்…

Read more

ச்சீ என்ன மனுஷ.. நடுரோட்டில் மனைவியை கதற வைத்த போலீஸ் கணவர்.. பின்னணியில் இருந்த சாதி ஆணவம்? இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

தெலங்கானா மாநிலம் மஞ்செரியல் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரியும் ரவி பிரசாத் என்பவர், குடிபோதையில் தனது மனைவி மற்றும் குழந்தையை மிருகத்தனமாகத் தாக்கும் அதிர்ச்சிகரமான வீடியோ வெளியாகியுள்ளது. இவரது மனைவி சிரிஷா, குடிப்பேட்டையில் உள்ள 13-வது பட்டாலியனில் கண்காணிப்பாளராகப் பணிபுரிகிறார்; அவர்…

Read more

வீட்டுக்குள் போனதும் கதறி அழுத உரிமையாளர்.. ஓட்டம் பிடித்த மாணவர்கள்.. குளியலறை உடைப்பு, சிகரெட் துண்டுகள்.. வைரலாகும் பகீர் வீடியோ..!!

பல்கலைக்கழக மாணவர்களுக்குத் தனது வீட்டை வாடகைக்கு விட்ட பெண் ஒருவர், அவர்கள் வாடகையைத் தராமல் ஓடிவிட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அங்கிருந்த அவல நிலையைக்கண்டு கண்ணீர் விட்டு அழுதார். குளியலறை முழுவதும் உடைக்கப்பட்டும், வீட்டின் இரும்பு கம்பிகளில்…

Read more

சடலத்தை தொடக்கூட ₹3000 லஞ்சம்.. பிரேதப் பரிசோதனை மையத்தில் நடந்த பகல் கொள்ளை.. வைரலாகும் வீடியோ.. நடுங்க வைக்கும் நொய்டா அவலம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள அரசு பிரேதப் பரிசோதனை மையத்தில், உயிரிழந்தவரின் உடலைத் துணியால் சுற்றித் தருவதற்கு ஊழியர்கள் ₹3,000 லஞ்சம் கேட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்து கொண்ட ரசித் என்பவரின் உடலை வாங்க வந்த…

Read more

இந்தியா – பாகிஸ்தான் மேட்ச் ரத்து ஒருபுறம்.. பைக் ஓட்டிகளின் உயிரைக் காக்கும் ‘மேஜிக் கம்பி’ மறுபுறம்.. இதன் பின்னணியில் இருக்கும் அதிர வைக்கும் உண்மை..!!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுடன் விளையாடாது என்ற செய்தி சமூக வலைதளங்களில் விவாதமான நிலையில், தற்போது லாகூர் நகர சாலைகளில் காணப்படும் ஒரு விசித்திரமான காட்சி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அங்குள்ள இருசக்கர வாகனங்களின் முன்புறம் இரும்பு கம்பிகள்…

Read more

ஒரே ஒரு கனமழை.. ஒதுங்கக் கூட இடமில்லை.. அபராதம் விதிப்பதில் குறியாக இருந்த போலீஸ்.. கொதிக்கும் வாகன ஓட்டிகள்.. வைரல் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் செவ்வாய்க்கிழமை பெய்த கனமழையின் போது, ஜியாமாவ் மேம்பாலத்தின் அடியில் மழையிலிருந்து தப்பிக்க ஒதுங்கிய வாகன ஓட்டிகளுக்கு போலீஸார் அபராதம் விதித்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மழையின் வேகம் அதிகமாக இருந்ததால், மேலே…

Read more

“உன் தம்பியை அடிப்பியா?” ஒரு வாய் சோறுக்காக அடிக்க வந்த பெண்.. தரையில் அமர்ந்து சிரித்துக்கொண்டே பெண்ணுடன் சாப்பிட்ட போலீஸ்.. வைரல் வீடியோ..!!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணிடம் காவல் ஆய்வாளர் காட்டிய கனிவான நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சிரோல் பகுதியில் கைகள் கட்டப்பட்ட நிலையில் ஆதரவற்ற ஒரு பெண் இருப்பதை அறிந்த காவல் ஆய்வாளர் கோவிந்த்…

Read more

“வேண்டாம் குதிக்காதீங்க..” குழந்தையுடன் கங்கையில் குதிக்க முயன்ற தாய்.. குறுக்கே வந்த காக்கி உடை அணிந்த கடவுள்.. வைரலாகும் உயிர்காக்கும் வீடியோ..!!

பாகல்பூர் மேம்பாலத்தில் தற்கொலை செய்ய முயன்ற தாயையும் அவரது பச்சிளம் குழந்தையையும், 37 வினாடிகளில் அதிரடியாகச் செயல்பட்டு ஒரு காவல் அதிகாரி காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. கங்கையாற்றின் சீறிப்பாயும் அலைகளுக்கு மேலே பாலத்தின் கைப்பிடிச் சுவரில் நின்றபடி, ஒரு பெண்…

Read more

வீடா? இல்ல ரயில் பெட்டியா? மகனுக்காக ஊரே வியக்கும் வகையில் வீட்டை மாற்றிய பாசக்கார தந்தை.. இணையத்தை கலக்கும் வீடியோ..!!

ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு தந்தை, தனது மகன் இந்திய ரயில்வேயில் மதிப்புமிக்க வேலை வாய்ப்பைப் பெற்றதைக் கொண்டாடும் விதமாக, தனது வீட்டையே ஒரு ரயில் பெட்டி போல மாற்றியுள்ள நெகிழ்ச்சியான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பல வருட கடின உழைப்பிற்குப்…

Read more

30 ரூபாய்க்காக ஒரு வீரரின் ஓட்டம்.. “என் மனைவிக்காக இதை செய்வேன்” நெஞ்சை உருக்கும் ஜொமேட்டோ ஊழியரின் வைரல் வீடியோ..!!

நமது வீடுகளுக்கு உணவு டெலிவரி செய்யும் நபர்களுக்குப் பின்னால் பல வலிகளும் போராட்டங்களும் ஒளிந்திருக்கின்றன. அந்த வகையில், ‘ஆயுஷ் கோஸ்வாமி’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட மாற்றுத்திறனாளி ஜொமேட்டோ ஊழியரின் வீடியோ பலரது இதயங்களைத் தொட்டுள்ளது. அந்த வீடியோவில் பேசியுள்ள அவர்,…

Read more

உடல் எடையை குறைக்க 10,000 ஸ்டெப்ஸ் அவசியமா? ஒரு சின்ன ஸ்டூலில் ஏறி இளைஞர் செய்த வினோத சாதனை.. மருத்துவர்கள் சொல்லும் அதிரடி உண்மை..!!

உலகளவில் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தினமும் 10,000 காலடிகள் நடப்பது ஒரு முக்கிய இலக்காகக் கருதப்படுகிறது. இந்த இலக்கு 1960-களில் ஜப்பானில் ஒரு கருவியின் விளம்பரத்திற்காகத் தொடங்கப்பட்டாலும், இன்று அது இதயம் மற்றும் மன நலத்திற்குச் சிறந்த பயிற்சியாக மாறியுள்ளது. இந்நிலையில், சிராஜ்…

Read more

காட்டுப் பகுதியில் அசுர வேகமாகச் சென்ற பைக்.. குறுக்கே வந்த மான்.. அடுத்த நொடியே நடந்த பயங்கரம்.. பதைபதைக்க வைக்கும் விபத்து காட்சி..!!

சமூக வலைதளங்களில் அதிவேகமாகப் பயணிக்கும் வாகனங்களின் ஆபத்துகளை விளக்கும் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு பைக் ஓட்டி சாலையின் வேக வரம்பைக் கவனிக்காமல் மிக அதிவேகமாகச் சென்று கொண்டிருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு மான்…

Read more

ஸ்கூட்டர் சீட்டுக்கு அடியில் ₹31 லட்சம்.. பட்டப்பகலில் இளைஞரை மிரட்டி பணத்தை தூக்கிய மர்ம கும்பல்.. அதிரவைக்கும் CCTV வீடியோ..!!

பெங்களூரு பன்னேருகட்டா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4:20 மணியளவில் 24 வயதான கைலாஷ் என்ற இளைஞர் நான்கு பேரால் வழிமறிக்கப்பட்டு, அவரிடமிருந்து ₹31 லட்சம் பறிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ‘உடான்’ நிறுவனத்தில் பணியாற்றும் கைலாஷ், பல்வேறு கிளைகளில் இருந்து மொத்தம்…

Read more

யாரைக் குறை சொல்வது?” ரயிலில் அநாகரீகமாக நடந்துகொண்ட போலீஸ்.. வீடியோ எடுத்து கிழித்துத் தொங்கவிட்ட பயணி..!!

பீகார் மாநிலத்தில் உதவி ஆய்வாளர் ஒருவர் ரயிலில் பயணம் செய்யும் போது குப்பைகளை வீசி எறிந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எம்.கே. பாஸ்வான் என அடையாளம் காணப்பட்ட அந்த அதிகாரி, ரயிலின் கீழ் இருக்கையில் அமர்ந்து…

Read more

துணிச்சலுக்கு வயது தேவையில்லை.. மரணத்தின் விளிம்பிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.. இளைஞர் செய்த அதிசயம்.. வைரலாகும் திக் திக் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் சில வீடியோக்கள் நம்மை வியப்படையச் செய்வதுடன், மனிதநேயத்தின் முக்கியத்துவத்தையும் உணர்த்துகின்றன. சமீபத்தில் துருக்கியில் நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தில், 17 வயது இளைஞன் ஒருவன் 2 வயதுக் குழந்தையின் உயிரைக் காப்பாற்றி பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளான். தெருவில் நின்று…

Read more

“லட்சக்கணக்குல செலவு செஞ்சு கட்டுன வீடு…. இப்படி பண்ணிட்டீங்களேடா” உரிமையாளரை கதறவிட்ட தேனீக்கள்…. 2026-ன் வினோத வீடியோ….!!

இன்ஸ்டாகிராமில் தற்போது ஒரு வினோதமான காணொளி செம வைரலாகி வருகிறது. ஆசை ஆசையாய் ஒரு வீட்டை கட்டி, இன்னும் அந்த செங்கல் சுவர்களுக்குப் பூச்சு வேலை (Plastering) கூட முடிக்காத நிலையில், அந்த வீட்டை ஆயிரக்கணக்கான தேனீக்கள் மொத்தமாகக் ஆக்கிரமித்துள்ளன. சும்மா…

Read more

“அம்மாடியோ, 71 லட்சம் ரொக்கம், 21 சவரன் தங்கம்” மாசம் 25 லட்சம் சம்பளம்…. வரதட்சணை சர்ச்சையில் பிரபல யூடியூபர்….!!

பிரபல யூடியூபர் அருண் பன்வார் தனது திருமணத்தில் 71 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 21 சவரன் தங்கத்தை ‘தானம்’ என்ற பெயரில் பெற்றது பெரும் சர்ச்சையாகியுள்ளது. மாதம் 25 லட்சம் வரை வருமானம் ஈட்டும் அவர், சட்டப்படி குற்றமான வரதட்சணையை…

Read more

ஒரே ஒரு வீடியோ.. சில மணி நேரங்களில் குவிந்த பணம்..‌‌ கண்பார்வையற்ற தம்பதிக்கு கடவுளாக வந்த இளைஞர்.. நெஞ்சை உருக்கும் வீடியோ..!!

டெல்லியின் பரபரப்பான சாலையில் பேருந்தில் ஏற முடியாமல் தவித்துக் கொண்டிருந்த கண்பார்வையற்ற தம்பதி மற்றும் அவர்களது குழந்தைக்கு முகமது சல்மான் என்ற இளைஞர் உதவிய வீடியோ சமூக வலைதளங்களில் பலரது இதயங்களை வென்றுள்ளது. சுற்றியுள்ள மக்கள் அதைக் கண்டு கொள்ளாமல் சென்ற…

Read more

பறக்கும் போது பண்ண முடியாதுல.. தண்ணீர் பாட்டிலுடன் ஜன்னலை துடைத்த பைலட்..‌ இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!!

விமானிகள் இருவர் விமானத்தின் ஜன்னலை மிகவும் சாதாரணமாக வெளியே குனிந்து துடைக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில், தரைதளத்தில் நின்றுகொண்டிருக்கும் விமானத்தின் காக்பிட் ஜன்னல் வழியாக ஒரு விமானி வெளியே வந்து, ஒரு…

Read more

நடுரோட்டில் பெண்களிடம் சில்மிஷம்.. சொகுசு காரில் வந்த வாலிபர்கள் ஆபாச சைகை.. பறக்கும் முத்தம்.. கம்பி எண்ண வைத்த வீடியோ..!!

டெல்லி-என்.சி.ஆர் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தாலும், சில இளைஞர்களின் அத்துமீறல்கள் தொடர்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நோய்டாவின் பர்த்தலா மேம்பாலத்தில் சிவப்பு நிற எம்.ஜி ஹெக்டர் காரில் வந்த இரு இளைஞர்கள், அருகில் சென்ற காரில் இருந்த பெண்களை நோக்கி அநாகரீகமான சைகைகளைச்…

Read more

ஒரே நாளில் சரிந்த சாம்ராஜ்யம்..‌ புகழின் உச்சியில் இருந்த காவலருக்கு நேர்ந்த கதி.. ‘மூன்வாக்’ போலீஸ் ரஞ்சித் சிங்கின் பதவி பறிப்பு.. ஏன் தெரியுமா?

இந்தூர் போக்குவரத்துக் காவல்துறையில் மைக்கேல் ஜாக்சன் பாணியில் ‘மூன்வாக்’ நடனமாடி போக்குவரத்தைச் சரிசெய்து, நாடு முழுவதும் புகழ்பெற்ற ரஞ்சித் சிங் தற்போது காவலர் பதவிக்குத் தரையிறக்கப்பட்டுள்ளார். கடந்த 2021 முதல் அவருக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிகத் தலைமை காவலர் பதவி, துறை ரீதியான…

Read more

Other Story