ஒரே நாளில் சரிந்த சாம்ராஜ்யம்.. புகழின் உச்சியில் இருந்த காவலருக்கு நேர்ந்த கதி.. ‘மூன்வாக்’ போலீஸ் ரஞ்சித் சிங்கின் பதவி பறிப்பு.. ஏன் தெரியுமா?
இந்தூர் போக்குவரத்துக் காவல்துறையில் மைக்கேல் ஜாக்சன் பாணியில் ‘மூன்வாக்’ நடனமாடி போக்குவரத்தைச் சரிசெய்து, நாடு முழுவதும் புகழ்பெற்ற ரஞ்சித் சிங் தற்போது காவலர் பதவிக்குத் தரையிறக்கப்பட்டுள்ளார். கடந்த 2021 முதல் அவருக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிகத் தலைமை காவலர் பதவி, துறை ரீதியான…
Read more