சவாரி ஒரு பக்கம்.. ஜுவல்லரி ஷாப் ஒரு பக்கம்.. ஆட்டோ ஓட்டுநரின் அசத்தலான ஐடியா.. வியப்பில் பயணிகள்.. வைரல் வீடியோ..!!
சமூக வலைதளங்களில் தற்போது ஒரு ஆட்டோ ரிக்ஷாவின் வீடியோ வைரலாகி பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. அந்த ஆட்டோ பார்ப்பதற்கு சாதாரணமாக இருந்தாலும், அதன் உள்ளே பயணிகள் அமரும் இடத்திற்கு முன்பாக ஒரு பெரிய பலகை பொருத்தப்பட்டுள்ளது. அதில் விதவிதமான கம்மல்கள்,…
Read more