ஆரஞ்சு அலெர்ட்… ! ஆரஞ்சு அலெர்ட்ன்னு சொன்னா போதுமா ? டென்ஷன் ஆன அன்புமணி ராமதாஸ்…!!
செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், சென்னையிலும் பார்த்தீங்கன்னா 40 சென்டிமீட்டர் மழை பெய்து இருக்கு…. அரசு என்ன சொல்லி இருக்கு ? 20 சென்டிமீட்டர் பெய்யும் என்று சொன்னாங்க… ஆனால் அதற்க்கு ரெண்டு மடங்கு பெய்ந்து…
Read more