தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்,  அரசு மருத்துவமனைக்கு OP இப்பவே முழுசா வர ஆரம்பிச்சிட்டாங்க…. ஸ்டார்ட் ஆயிடுச்சு… RO  பிளான்ட் தான்  சரியில்லாம இருந்தது. நேத்திக்கு போயிட்டு செக்ரட்டரி நைட்டு கூடவே இருந்து  RO பிளான்ட் எல்லாம் சரி பண்ணிட்டு வந்துட்டாங்க….  இன்னைல இருந்து அங்க டையாலிசிஸ் சர்வீசும் ஸ்டார்ட் ஆயிடும். ஒன்னே ஒன்னு cath lab மட்டும்தான்.

cath lab மருத்துவம்பொறுத்த வரைக்கும்…   தண்ணி இருந்த இடங்கள்…  மிஷினுக்கு கீழே ஒயர் எல்லாம் ட்ரை ஆனதுக்கு அப்புறம் தான் ட்ரை பண்ணி பாக்கணும். ஏதாவது ட்ரை  பண்ணி பார்த்தோம்னா….  எலக்ட்ரிக்கல்  ஷாக்  சர்க்யூட் ஆயிடுச்சின்னா….  அ

தனால இன்னும்  நாலஞ்சு நாள் கழிச்சு தான் அதை போட்டு பார்த்து, இயந்திர பழுது இல்ல அப்படின்னா இயக்க ஆரம்பிச்சிடுவாங்க….. பழுது இருந்தா அதை  பாக்க ஆரம்பிச்சிடுவாங்க…  சென்னையிலிருந்து டெக்னிக்கல் டீம் ஒரு 6 டீம் வந்திருக்கு…  டென்டல் சேர்ச சரிபண்ணுவதும் ஒரு டீம்…

cath lab  சரி பண்ணக்கூடிய 2 டீம் , RO பிளான்ட் சரி பண்றதுக்கு டீம்….  இந்த மாதிரி  6 , 7 டீம் நேத்திக்கு அவரு செகரட்டரி சென்னையில் இருந்து  வந்துட்டாங்க….  தூத்துக்குடி மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடல் போனீங்கன்னா….. பார்த்தா தெரியும்…. மற்ற சர்வீஸ் எல்லாம் ஸ்டார்ட் ஆயிடுச்சு..cath lab மட்டும் கொஞ்சம் டிலே ஆகும் என தெரிவித்தார்.