Breaking: SIR பணிகள்..! முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் 1,00,000 வாக்காளர்கள் நீக்கம்… இபிஎஸ்-ன் எடப்பாடி தொகுதியில் 26,375 பேர் நீக்கம்..!!!
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் கடந்த 14ஆம் தேதி முடிவடைந்த நிலையில் தற்போது வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களின் விவரங்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டு வருகின்றனர். இன்று மாலை 5.30 மணி அளவில்…
Read more