திமுகவின் அதிரடி திட்டம் தொடக்கம்…. “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” – களத்தில் என்ன நடக்கிறது….?
தமிழக சட்டசபைத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற மாபெரும் இலக்கை நிர்ணயித்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிர வியூகம் அமைத்துச் செயல்பட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக,…
Read more