அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பிறகும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அலுவலகம் செங்கோட்டையன் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.

இதனால், கோபிசெட்டிபாளையத்தில் புதிய அலுவலகத்தை பிற்பகல் 12 மணிக்கு Ex அமைச்சர் SP வேலுமணி திறந்து வைக்கிறார். செங்கோட்டையனுடன், அதிமுக கொடி, சின்னம் பயன்படுத்த தடை விதிக்கக் கோரியும் கோர்ட்டில் EPS தரப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. இருதரப்பு பிரிவால் கோபி அதிமுகவினர் குழப்பத்தில் உள்ளனர்.