ED என்னை கூப்பிடட்டும்… நான் எங்கும் வர ரெடி…. பேடி மாதிரி பயப்பட மாட்டேன்… அசால்ட் கொடுத்த சிவி சண்முகம்…!!
மணல்குவாரி பற்றி சொன்னீங்க… நீங்களும் கனிம வளத்துறை அமைச்சரா இருந்து இருக்கீங்க… யார் எல்லாம் மணல் கொள்ளையில் ஈடுபடுகின்றார்களோ, அவர்கள் மீதெல்லாம் ED நடவடிக்கை குறித்தான கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், தாராளமாக பண்ணட்டும்… இவங்களைப் போன்று பயந்து….…
Read more