செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கௌதமன், இத்தனை ஆவண படைப்புகள் படைத்து எங்கே  குடுத்தேன்..  2008, 2009இல் நான் எடுத்த ”இனி என்ன செய்ய போறோம்”  ”இறுதி யுத்தம்”  இதெல்லாம் பெயர் வராது. யார் யாரெல்லாம் பிரதி எடுத்தாங்களோ….. அவன் அவனை எல்லாம் ஆளை தூக்கிட்டு போய் ஜெயில்ல வச்சாங்க… வச்சிருந்த கம்ப்யூட்டரில் எல்லாம் தூக்கிட்டு போயிட்டாங்க….  பாரதிராஜா சார் கூட கேப்பாரு…..

எல்லாரையும் பண்ணிட்டு மங்குனி மன்னன் மாதிரி வந்து நிக்கிற…  உன்னை இன்னும் தூக்கலையான்னு கேட்டுக்கிட்டே இருப்பாரு….    இப்படி எல்லாம் படிப்பு செஞ்சு…..  அப்போ இருந்தே எல்லாரும் தொடர்பு தானே…  அப்போ அந்த தொடர்புல இருந்து தான் அவங்க வராங்க…  யார் என்ன செய்றாங்க ? யார் என்ன செஞ்சா நல்லா இருக்கும் ? என பேசுறாங்க.

துவாரகா  தமிழினத்தின் உடைய செல்ல பிள்ளை…. 36 வயதாகிறது. மிக முக்கியமாக பார்க்கணும்…  தான் திருமணம் செய்ய மாட்டேன்… என் தமிழீனத்தை   தலைநிமிர்த்திட்டு அல்லது தமிழின  மகிழ்ச்சியை உறுதி பண்ணிட்டு…  தான் என் வாழ்க்கையை பற்றி யோசிப்பது வேறு யாராலும் சொல்ல முடியாது. அதனால் இதெல்லாம் உள்வாங்கணும்… இத்தனை ஆவணப்படம் பண்ணிட்டு நானே ஸ்ரீலங்கா போக முடியாது… கையில கிடைச்ச தம்பி பாலச்சந்திரனை அந்த கூட்டம் என்ன பண்ணுச்சுன்னு தெரியும் என தெரிவித்தார்.