சான்ஸே இல்லை…! ADMKயை மக்கள் நம்ப மாட்டாங்க… காங்கிரசுக்கு தான் ஓட்டு போடுவாங்க… கார்த்தி சிதம்பரம் ஓவர் கான்ஃபிடன்ஸ்…!!
துவாரகா குறித்தான கேள்விக்கு பதிலளித்த கார்த்தி சிதம்பரம், யார் வேண்டுமானாலும் எந்த படத்தை வேண்டுமானாலும் இன்னைக்கு youtube மூலமாகவோ AI சோசியல் மீடியாவில் ரிலீஸ் பண்ணலாம். அதைப்பற்றி எல்லாம் எங்களுக்கு கவலை கிடையாது. எங்களுடைய நிலைப்பாடு இதுதான். ராஜீவ் காந்தியை கொன்றவர்களை…
Read more