பொசுக்கு பொசுக்குன்னு R.N ரவியை மீட் செய்யுறீங்களே…. இதை அவருட்ட கேட்க தைரியம் இருக்கா ? அண்ணாமலையை சீண்டிய சரவணன்…!!
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும்…. தலா 50 லட்சம் ரூபாய் அபதாரமும் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த திமுகவின் செய்தி தொடர்பாளரும், வழக்கறிஞருமான…
Read more