கொஞ்ச நஞ்சம் அல்ல…! கனிம வளம் கொள்ளை போகுது…. மணல் கொள்ளை போகுது… DMKவை டேமேஜ் செஞ்ச பிரேமலதா…!!
செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கூட்டணி தொடர்பாக அதிகாரப்பூர்வமான பேச்சு வார்த்தை இன்றைக்கு வரைக்கும் நடக்கல. தமிழ்நாட்டில் எத்தனை கட்சிகள் இருக்கோ, யாரெல்லாம் லீடர்ஸ் இருக்காங்களோ…. அவர்களை அத்தனை பேருமே நான் பொதுச் செயலாளராக பதவி ஏற்றதற்கு நேரிலும், …
Read more