‘இளம் பெரியார்’ அடுத்த 50 ஆண்டுகளுக்கு இவர் தான்…. திமுகவின் 5வது தலைமுறை…. அமைச்சர் எ.வ. வேலுவின் பாராட்டு….!!
திருவண்ணாமலையில் நடந்த தி.மு.க. இளைஞர் அணி கூட்டத்தில் அமைச்சர் எ.வ. வேலு பேசினார். தி.மு.க.வை பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் தொடங்கி வைத்தனர் என்றும், இப்போது நான்காவது தலைமுறையாக மு.க. ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்கிறார் என்றும் கூறினார். அவர் மேலும்…
Read more