வரலாறு படைத்த சஞ்சு…! “19 வருஷ ஐபிஎல் சீசனில் மும்பைக்கு எதிராக சதம் அடித்த முதல் CSK வீரர்”… விராட், ரோகித்துக்கு டஃப் கொடுத்த சம்பவம்… வேற லெவல் சாதனை..!!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணியைச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 103 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்தது. சென்னை அணியின் அதிரடி வீரர் சஞ்சு சாம்சனின் அதிரடி சதம் இந்த…
Read more