“மனிதாபிமானம் மரணித்ததா”…? தூங்கிக் கொண்டிருந்த இந்து வாலிபரை உயிரோடு எரித்துக் கொன்ற கொடூரம்… வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தொடரும் பயங்கரம்..!!!

வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களின் தொடர்ச்சியாக, 23 வயது இளைஞர் ஒருவர் அவர் தூங்கிக் கொண்டிருந்த கடைக்குள்ளேயே வைத்து உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது  சஞ்சல் பௌமிக் (23) என்ற இளைஞர், கடந்த…

Read more

“ஈரானுக்கு விரைந்த அமெரிக்க போர் கப்பல்”… சிறிய தாக்குதல் கூட போராக வெடிக்கும்… அதிபர் ட்ரம்புக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை… வெடிக்கும் 3-ம் உலகப் போர்…!?!

பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராக ஈரானில் வெடித்துள்ள மக்கள் போராட்டம், தற்போது ஈரான் – அமெரிக்கா இடையேயான நேரடிப் போர் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. “எங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அது முழு அளவிலான போராகக் கருதப்பட்டு கடும் பதிலடி…

Read more

“மன்னிப்பு கேட்கச் சொன்னா.. இப்படியா நக்கல் பண்ணுவாங்க?”..மனைவியின் மாஸ்டர் பிளான்..கோர்ட் உத்தரவுக்குக் கீழ்ப்படிந்தே கணவனைப் பழிவாங்கிய பெண்..வைரலான கலக்கல் வீடியோ…!!!

துரோகம் செய்த கணவனைப் பழிவாங்க நினைத்த மனைவிக்குச் சட்ட ரீதியாகச் சிக்கல் வந்தாலும், அவர் அதைக் கையாண்ட விதம் உலகையே வியக்க வைத்துள்ளது. சீனாவின் ஹெனான் (Henan) மாகாணத்தைச் சேர்ந்தவர் நியூ நா (Niu Na). இவரது கணவர் காவ் ஃபீ…

Read more

“இந்த நிலைமையிலும் இவ்வளவு துணிச்சலா?”… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் படுகொலை.. பீதியில் அலறிய குழந்தைகள்.. வெளியான பகீர் சம்பவம்..!!!

ஜார்ஜியா மாகாணத்தில் அமைதியான குடியிருப்புப் பகுதியில் நிகழ்ந்த இந்தத் துப்பாக்கிச் சூடு, உலகெங்கும் வாழும் இந்தியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜார்ஜியா மாகாணத்தின் லாரன்ஸ்வில் (Lawrenceville) பகுதியில் உள்ள ஒரு வீட்டில், கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 2:30 மணியளவில் இந்தத் துூரதிர்ஷ்டவசமான சம்பவம்…

Read more

“கொலைகார பாசிஸ்ட்”… நாட்டை காட்டி கொடுக்கும் துரோகி… அழிவின் விளிம்பில் வங்கதேசம்… முதல் முறையாக மௌனம் கலைத்த ஷேக் ஹசீனா.. கடும் எச்சரிக்கை..!!

வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் ஒரு ‘கொலைகார பாசிஸ்ட்’ என்றும், அங்கு நடைபெறுவது ஒரு சட்டவிரோதமான பொம்மை ஆட்சி என்றும் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கடுமையாகச் சாடியுள்ளார். வங்கதேசத்தில் கடந்த ஆண்டு வெடித்த மாணவர் போராட்டத்தைத்…

Read more

“800 பேருக்கு மரண தண்டனை”… அதிபர் ட்ரம்ப் சொன்னது பச்சை பொய்… கொந்தளித்த ஈரான்… அமெரிக்காவுக்கு எதிராக போர்கொடி… சர்வதேச அளவில் பதற்றம்..!!

ஈரானில் 800 பேரின் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்ட தகவல் முற்றிலும் தவறானது என்று ஈரான் தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். ஈரானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக,…

Read more

“சீனாவுக்குப் பக்கபலமா?,”WHO-வுக்கு ‘குட்பை'”…80 வருட நட்பு இன்றுடன் ஃபினிஷ்…ட்ரம்ப்பின் அதிரடி முடிவு..!!!

கொரோனா காலத்திலிருந்தே புகைந்து கொண்டிருந்த மோதல், இன்று அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. கடந்த 80 ஆண்டுகளாக உலக சுகாதார அமைப்புடன் (WHO) இணைந்து பயணித்த அமெரிக்கா, இன்று அந்த அமைப்பிலிருந்து முழுமையாக வெளியேறியுள்ளது. கொரோனா பெருந்தொற்று பரவலின்போது, இந்த அமைப்பு சீனாவுக்கு…

Read more

“கட்டுப்போட்ட காசுல காரே வாங்கலாம்!”..முழங்கால் காயத்திற்கு ரூ. 5.8 லட்சம் பில்… இன்சூரன்ஸ் இருந்தும் இவ்வளவு பணமா?…வைரலான ஷாக் வீடியோ!

அமெரிக்காவில் ஒரு சாதாரணக் கட்டுப்போட இவ்வளவு செலவா என நெட்டிசன்கள் வாயடைத்துப் போயுள்ளனர். அமெரிக்காவில் வசிக்கும் பார்த்த் விஜயவர்கியா (Parth Vijayvergiya) என்பவர், கடந்த கிறிஸ்துமஸ் அன்று நியூயார்க்கில் தனது குடும்பத்துடன் ஐஸ் ஸ்கேட்டிங் (Ice Skating) விளையாடிய போது தவறி…

Read more

“ஸ்பைடர் மேன் பேக்”.. பயத்தில் உறைந்த கண்கள்… 5 வயது சிறுவன் கைது செய்த அமெரிக்க அரசு… உலகையே உலுக்கிய போட்டோ… கொந்தளித்த கமலா ஹாரீஸ்..!

அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் தலைமையிலான நிர்வாகத்தின் கீழ், வெளிநாட்டு குடியேறிகள் மீதான அடக்குமுறைகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. குறிப்பாக, குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு (ICE) அதிகாரிகள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள எல்லையற்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி நடத்தி வரும் சோதனைகள்…

Read more

FLASH: உலகின் முதல் சாதனை பெண்மணி… “608 நாட்கள் விண்வெளியில்”… 27 வருஷ சாதனை பயணம் நிறைவு… ஓய்வை அறிவித்தார் சுனிதா வில்லியம்ஸ்..!!

சர்வதேச விண்வெளித் துறையில் பல்வேறு மைல்கற்களை எட்டிய இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், தனது 27 ஆண்டுகால நாசா பணியிலிருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். குஜராத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க விஞ்ஞானி தீபக் பாண்டியா – போனி…

Read more

பணத்துக்காக பாலஸ்தீனியரை இஸ்ரேல் கொடிக்கு முத்தமிட சொன்ன கொடுமை..! வறுமையை விலை பேசிய டிக் டாக் பிரபலம்… விரட்டி விரட்டி அடித்து பதிலடி.. வீடியோ வைரல்..!!

மத்திய கிழக்கில் போர் பதற்றம் நீடித்து வரும் சூழலில், பாலஸ்தீனியர் ஒருவரிடம் இஸ்ரேல் நாட்டு கொடிக்கு முத்தமிட்டால் 100 டாலர் (சுமார் ₹8,300) தருவதாக டிக்-டாக் பிரபலம் ஒருவர் பேரம் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக…

Read more

கிரீன்லாந்தில் பறக்கும் அமெரிக்க கொடி…! வெனிசுலா, கனடா நாடுகளையும் ஆக்கிரமித்த அதிபர் ட்ரம்ப்… உலக நாடுகளை அதிர வைத்த ஏஐ போட்டோ.. வெடிக்குதா 3-ம் உலகப்போர்..?

தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக கிரீன்லாந்து தீவை அமெரிக்காவுடன் இணைக்கப்போவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இது தொடர்பாக டென்மார்க் நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், உடன்பாடு எட்டப்படாவிட்டால் ராணுவ நடவடிக்கை எடுக்கவும் தயங்கப்போவதில்லை என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளது சர்வதேச அரசியலில்…

Read more

“​நெத்தில பொட்டு வச்சது ஒரு தப்பா?” பள்ளியை விட்டு வெளியேற்றப்பட்ட 8 வயது மாணவன்….!!

லண்டனில் உள்ள ‘விகார்ஸ் கிரீன் பிரைமரி’ (Vicarage Green Primary School) பள்ளியில் படிக்கும் 8 வயது இந்து மாணவன் ஒருவன், தனது நெற்றியில் திலகம் இட்டு பள்ளிக்குச் சென்றுள்ளான். இதனைப் பார்த்த பள்ளி ஊழியர்கள், அந்த மாணவனின் மத நடைமுறையை…

Read more

“பள்ளிக்குப் போன இடத்தில் இப்படியா ஆகணும்!”..லாரி மோதி 13 சிறுவர்கள் துடிதுடிக்கப் பலி…உலுக்கிய கோர விபத்து..நடந்தது என்ன?

தென்னாப்பிரிக்காவின் கவுடெங் (Gauteng) மாகாணத்தில் இன்று காலை நிகழ்ந்த கோர விபத்து ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜோகன்னஸ்பர்க் நகரின் தென்மேற்குப் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் மினி பேருந்து, லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இன்று காலை…

Read more

“ஹோட்டல் பிசினஸ்னா நினைச்சா உள்ள நடக்கிறதே வேற!”.. அமெரிக்காவில் சர்வதேச குற்ற செயலில் சிக்கிய இந்திய தம்பதி.. வெளியான பகீர் லீலைகள்..!!

அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியில் உள்ள ஒரு மோட்டலை (Motel) குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்த இந்திய வம்சாவளி தம்பதி, அங்கு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. ‘மாமா கே’ மற்றும் ‘பாப்’ என்று அழைக்கப்படும் இந்த தம்பதி, அந்த ஹோட்டலை…

Read more

“கரப்பான் பூச்சி நாக்கில் ஊர்ந்து சென்றாலே அம்புட்டு சுவையா இருக்கும்”… தினமும் 100 பூச்சிகளை உயிரோடு சாப்பிடும் வாலிபர்… 4 வயதிலிருந்தே வினோத பழக்கம்…!!!

உலகில் மனிதர்களின் உணவுப் பழக்கவழக்கங்கள் இடத்திற்கு இடம் மாறுபடும். ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தினமும் நூற்றுக்கணக்கான உயிருள்ள பூச்சிகளையும், கரப்பான் பூச்சிகளையும் விரும்பிச் சாப்பிடும் தகவல் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. அமெரிக்காவின் சிகாகோ நகரைச் சேர்ந்த 26…

Read more

ஜனாதிபதி வேட்பாளர் முதல் நகர மேயர் வரை…. மக்கள் செல்வாக்கு பெற்ற நந்தன குணதிலக மறைவு….!!

இலங்கை அரசியலில் மிக முக்கியமான ஒரு முகமான முன்னாள் எம்பி நந்தன குணதிலக (64) உடல்நலக் குறைவால் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது அவரது ஆதரவாளர்களிடையே பெரும்…

Read more

ஈரான்ல என்ன நடக்குது…. 15 ஆயிரம் பேர் பலியா….? உலகை அதிரவைத்த விலைவாசி உயர்வு போராட்டம்….!!

ஈரான் நாட்டில் வரலாறு காணாத அளவிற்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பொருட்களின் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளதால், மக்கள் வாழ்வதற்கே வழியின்றி தவித்து வருகின்றனர். இந்த விலைவாசி உயர்வுக்கும், அந்நாட்டு உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் ஆட்சிக்கும் எதிர்ப்பு…

Read more

அதிகாலையில் பயங்கரம்!! அதிரவைத்த அந்த ‘திக் திக்’ நிமிடம்…. ஸ்பெயின் ரயில் விபத்தில் இதுவரை 21 பேர் பலி….!!

தெற்கு ஸ்பெயினில் நேரிட்ட பயங்கர ரயில் விபத்து உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த ரயில் ஒன்று எதிர்பாராதவிதமாகத் தடம் புரண்டு, எதிரே வந்த மற்றொரு ரயிலின் மீது பயங்கர மோதியது. இந்த விபத்தின் தாக்கத்தால் இரண்டாவது ரயில் தண்டவாளத்தை…

Read more

பாகிஸ்தான் முகத்திரை கிழிந்தது..! “பகிரங்கமாக இந்து தெய்வங்களை இழிவுபடுத்திய லஸ்கர் பயங்கரவாதி”… இந்தியா மீது கடல் வழி தாக்குதலா..? பயங்கரவாதி மிரட்டலால் மீண்டும் பதற்றம்..!

பாகிஸ்தான் மண்ணில் பயங்கரவாதிகளுக்கு அரசு பாதுகாப்பு அளித்து வருவதற்கு மற்றொரு அதிர வைக்கும் ஆதாரம் வெளியாகியுள்ளது. தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முக்கிய தளபதி ராணா முகமது அஷ்ஃபாக், பகிரங்கமாக இந்தியாவுக்கு எதிராக விஷத்தைக் கக்கி வரும் வீடியோ வெளியாகி பரபரப்பை…

Read more

“110 வயதில் அப்பா ஆன முதியவர்…. 142 வயதில் மறைவு!” – சவுதியின் ‘அதிசய மனிதர்’ ஷேக் நாசரின் அரிய வாழ்க்கை கதை….!!

சவுதி அரேபியாவின் மிக மூத்த குடிமகனாகக் கருதப்பட்ட ஷேக் நாசர் பின் ரதான் அல் ரஷித் அல் வதாய் அவர்களின் மறைவு, ஒரு சகாப்தத்தின் முடிவாகப் பார்க்கப்படுகிறது. இதோ அந்த ஆச்சரியமான மனிதரின் வாழ்க்கைப் பயணம்: ஷேக் நாசர் தனது 110-வது…

Read more

“குழந்தை அழுதா இப்படியா அடிப்பீங்க?” பாதிரியாரின் பிடியில் சிக்கித் தவித்த குழந்தை…. துடிதுடித்துப் போன பெற்றோர்….!!

பிரான்சில் ஒரு தேவாலயத்தில் நடந்த ஞானஸ்நானச் சடங்கின் போது, இரண்டு வயது குழந்தை அழுதுகொண்டே இருந்ததால் ஆத்திரமடைந்த 89 வயது பாதிரியார் ஜாக் லாக்ராய்ஸ், அக்குழந்தையின் கன்னத்தில் பலாரென அறைந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான 40 வினாடி வீடியோ இணையத்தில் வெளியாகி…

Read more

​”நிலா-வுல ஒரு லாட்ஜ்…. 2032ல ரூம் போட்டுறலாம்” ஆனா கட்டணம் எவ்வளவு தெரியுமா….? அமெரிக்காவின் பிரம்மாண்ட பிளான்….!!

அமெரிக்காவைச் சேர்ந்த ‘GRU Space’ என்ற நிறுவனம், நிலவில் உலகின் முதல் ஹோட்டலை அமைக்கும் அதிரடியான திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த ஹோட்டலுக்கான கட்டுமானப் பணிகள் 2029-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 2032-ஆம் ஆண்டிற்குள் முழுமையாக முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த…

Read more

“தலைவலியைத் தீர்க்கப் போய், உயிருக்கே ஆபத்து!..மீன் பித்தப்பையை பச்சையாகச் சாப்பிட்ட பெண்…மருத்துவர்கள் விடுத்த எச்சரிக்கை!

தலைவலியைத் தீர்க்க வீட்டு வைத்தியம் செய்வது வழக்கம் தான், ஆனால் அதுவே வினையாக முடிந்தால்? கிழக்கு சீனாவைச் சேர்ந்த 50 வயது பெண் லியு, தனக்கு நீண்ட நாட்களாக இருந்த ஒற்றைத் தலைவலியை (Migraine) குணப்படுத்த மீனின் பித்தப்பையைச் சாப்பிட்டால் பலன்…

Read more

“நர்ஸ்களையே அதிர வைத்த நோயாளி!”..மயக்க மருந்தால் வெளிப்பட்ட ‘ஸ்பானிஷ்’ அறிவு..பகீர் பின்னணி..!!

பொதுவாக அறுவை சிகிச்சை முடிந்து மயக்கம் தெளிந்தால், பலரும் ஒருவித குழப்பத்தில் இருப்பார்கள். ஆனால் ஸ்டீபன் சேஸ் என்பவருக்கு மட்டும் ஒரு விசித்திரமான விஷயம் நடக்கிறது. 19 வயதில் இவருக்கு கால் முட்டியில் முதல் அறுவை சிகிச்சை நடந்தது. அப்போது மயக்கம்…

Read more

நிஜமான பீஸ்ட் இதுதான்…! பார்த்தாலே சிலிர்க்குது.. ஆணி படுக்கையில் காரை மார்பில் தாங்கிய பிரபல ஸ்டண்ட் வீரர்… மரணத்தை வென்ற சாகசம்… திக் திக் வீடியோ..!!

பிரபல பிரெஞ்சு மந்திரவாதி சேவியர் மோர்டிமர், மரணத்தின் விளிம்பு வரை சென்று நிகழ்த்திய ஒரு ஆபத்தான சாகச வீடியோ தற்போது இணையதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. பிரபல சேவியர் மோர்டிமர், கூர்மையான ஆணிகள் கொண்ட படுக்கையில் மல்லாக்கப் படுத்துக் கொள்கிறார். அதன்…

Read more

“45 நாட்களில் 15 கொலைகள், இந்துக்கள் குறிவைக்கப்படுகிறார்களா?”..அடுத்தடுத்து நடக்கும் கொடூரங்கள்..ஆசிரியர் வீட்டைச் சாம்பலாக்கிய கும்பல்..!!!

அண்டை நாடான வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் ஓயாத புயலாகத் தொடர்ந்து வருகின்றன. சில்ஹெட் மாவட்டத்தின் கோயிங்காட் பகுதியில், பிரேந்திர குமார் டே என்ற பள்ளி ஆசிரியரின் வீட்டிற்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“மச்சான் அடிடா எந்திரிச்சு அடிடா!”… கால்பந்து வீரரின் சடலத்தை வைத்து நண்பர்கள் செய்த உருக்கமான காரியம்.. வைரலாகும் நனைய வைத்த வீடியோ..!!!

நேற்று வரை நம்முடன் தோள் மீது கை போட்டு சிரித்துப் பேசி விளையாடிய நண்பனை, இன்று சடலமாகப் பார்ப்பதுதான். இலங்கையின் முல்லைத்தீவு மண்ணையே இன்று சோகக் கடலில் ஆழ்த்தியிருக்கிறது ஒரு நெஞ்சை உருக்கும் காட்சி. கடந்த ஜனவரி 12-ஆம் தேதி நடந்த…

Read more

இந்தக் காலத்தில் இப்படி ஒரு பொண்ணா..? “தந்தையை தோளில் சுமக்கும் மகள்”.. இணையவாசிகளை அழ வைத்த பாச போராட்டம்… நெஞ்சை உருக்கும் வீடியோ..!!!

மகள்கள் தான் தந்தைக்கு பாரமாக இருப்பார்கள் என்ற பொதுவான பிம்பத்தை உடைத்து, ஒரு மகள் தனது மாற்றுத்திறனாளி தந்தையைத் தோளில் சுமந்து செல்லும் நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைதளங்களில் பலரது இதயங்களை வென்றுள்ளது. சமீபத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், விமானப் பயணம்…

Read more

சாப்பாடு வேணுமா..? ஆர்டர் பண்ணுங்க… ஸ்பைடர் மேன் போல பறந்து வந்து உணவு பரிமாறும் ஊழியர்கள்.. உலகையே வியக்க வைத்த கின்னஸ் சாதனை ஹோட்டல்…!!!

வழக்கமாக சாகசப் பூங்காக்களில் மட்டுமே காணப்படும் ‘ஜிப்லைன்’ (Zipline) வசதியைப் பயன்படுத்தி, வாடிக்கையாளர்களுக்கு ஊழியர்கள் உணவு பரிமாறும் விசித்திரமான உணவகம் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்த்து வருகிறது. பாங்காக்கில் உள்ள ‘ராயல் டிராகன்’ (Royal Dragon) என்ற…

Read more

பாகிஸ்தானுக்கு மதிய உணவு மரண அடி..! இந்தியாவுக்கு மட்டும் ரெட் கார்பெட்… ஆசீம் முனீரை கதறவிட்ட டிரம்ப்… அமெரிக்காவின் கருப்பு பட்டியல் லிஸ்டில் பாக்…!!!

பாகிஸ்தான் உள்ளிட்ட 75 நாடுகளுக்கான குடியேற்ற விசா வழங்கும் நடைமுறையை அமெரிக்க அரசு காலவரையின்றி நிறுத்தி வைத்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பாகிஸ்தான் ராணுவத் தளபதி நெருக்கம் காட்டி வந்த நிலையில், இந்த அறிவிப்பு பாகிஸ்தானுக்கு பேரிடியாக அமைந்துள்ளது. கடந்த…

Read more

“வெடிக்கும் 3-ம் உலகப்போர்”… ஈரானை தாக்க தீவிரமாகும் அமெரிக்கா… டிரம்புக்கு செக் வைத்த சவுதி அரேபியா… இனி அனுமதி கிடையாது..!!

ஈரான் மீதான எந்தவொரு ராணுவ நடவடிக்கைக்கும் தனது வான்வெளியைப் பயன்படுத்த அமெரிக்காவுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்று சவுதி அரேபியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் வரலாறு காணாத பணவீக்கம் காரணமாக, அந்நாட்டு…

Read more

“முத்தம் கொடுத்தா, ரத்தம் தான் வரும்!”..விஷப் பாம்புடன் விபரீத விளையாட்டு: பிரபல யூடியூபருக்கு நேர்ந்த கதி..பகீர் சம்பவம்..!!!

சமூக வலைதளங்களில் லைக்ஸ் மற்றும் வியூஸ்கள் வாங்குவதற்காகப் பலர் ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில், இந்தோனேசியாவைச் சேர்ந்த பிரபல கண்டென்ட் கிரியேட்டர் ‘ஜேஜாக் சி ஏடன்’ (Jejak Si Aden), காட்டில் ஆற்றங்கரம் அருகே அமர்ந்து கொண்டு…

Read more

“பஞ்சாப் டூ பாகிஸ்தான்.. ஆள விடுங்கப்பா!”…காதல் போதையில் சிக்கிய இந்தியப் பெண்.. கம்பி எண்ண வைத்த எல்லை தாண்டிய பயணம்…!!!

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சீக்கியப் பெண், சமூக வலைதளம் மூலம் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு இளைஞருடன் காதலில் விழுந்துள்ளார். தன் காதலனைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற ஆசையில், முறையான விசா அல்லது ஆவணங்கள் எதுவுமின்றி சட்டவிரோதமாக எல்லை…

Read more

“காதலித்தாலே கைநிறைய காசு!”..பெண்ணின் செம பிளான்..10 வருடம் காத்திருந்து வாங்கிய 1.25 லட்சம் லவ் இன்சூரன்ஸ்..!!

சீனாவைச் சேர்ந்த உூ (Wu) என்ற இளம்பெண், கடந்த 2016-ம் ஆண்டு தனது காதலனுக்காக ஒரு விசித்திரமான பரிசை வழங்கினார். அதுதான் ‘லவ் இன்சூரன்ஸ்’ (Love Insurance). வெறும் 2,500 ரூபாய் (28 டாலர்) செலுத்தி எடுக்கப்பட்ட அந்த பாலிசியின் நிபந்தனை…

Read more

“வீட்டுத் தோட்டத்தில் பிணக்குவியல்!”..நாய்களுக்கு நேர்ந்த கொடூரம்…பிளாஸ்டிக் பைக்குள் 29 உயிர்கள் பலி…3 பேர் கைது..!!!

அமெரிக்காவின் அட்லாண்டா அருகே உள்ள லீ கவுண்டியில் (Lee County) கற்பனை செய்து பார்க்க முடியாத ஒரு கொடூரம் அரங்கேறியுள்ளது. அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கொல்லைப்புறத்தில் பிளாஸ்டிக் பைகள் குவியல் குவியலாகக் கிடப்பதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.…

Read more

ரயில் மேல விழுந்த ராட்சத கிரேன்…. 22 பேர் பலியான கொடூரம்…. தாய்லாந்தில் நடந்த சோகம்….!!

தாய்லாந்து நாட்டின் நக்கோன் ராட்சாசிமா பகுதியில் இன்று காலை ஒரு கோரமான ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது. அங்குள்ள ரயில்வே கட்டுமானப் பணியின் போது, எதிர்பாராத விதமாக ஒரு பிரம்மாண்டமான கிரேன் தண்டவாளத்தில் வந்துகொண்டிருந்த பயணிகள் ரயிலின் மீது சரிந்து விழுந்தது. இந்த…

Read more

டேய்..! நீ இன்னும் சாகலையா..? இல்ல உயிரோடுதான் இருக்கியா..? Are you dead என்ற பெயரில் புதிய செயலியை அறிமுகப்படுத்திய சீனா.. ஏன் தெரியுமா.?

சீனாவில் தனிமையில் வசிக்கும் கோடிக்கணக்கான மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், “நீங்கள் இறந்துவிட்டீர்களா?” (Are You Dead?) என்ற வினோதப் பெயரிலான புதிய மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு, மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. நவீன உலகில் வேலைப்பளு, குடும்பப் பிரிவினைகள்…

Read more

“ஆறுதல் சொல்ல கூட ஆளில்லை”… வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக தொடரும் கொடூரம்.. நள்ளிரவில் துடிதுடிக்க போன ஆட்டோ ஓட்டுனர் உயிர்… பாஜக கடும் கண்டனம்…!!!

வங்காளதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில், பெனி மாவட்டத்தில் இந்து ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் மர்ம கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்கு  பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு…

Read more

அட ரொம்ப வினோதமா இருக்கேப்பா..! “பாண்டா கரடி இல்ல”.. ஆனாலும் அது வேணும்.. இதுக்கு ஒரே தீர்வு கண்டுபிடிச்சாச்சு… வாயடைக்க வைக்கும் பூங்கா ஊழியர்களின் செயல்..!!!

ஜப்பானில் உள்ள ஒரு பூங்காவில் பாண்டா கரடிகள் இல்லாத குறையைப் போக்க, பூங்கா ஊழியர்களே பாண்டா வேடமணிந்து பார்வையாளர்களுக்கு வேடிக்கை காட்டி வரும் சுவாரசியமான செய்தி வெளியாகியுள்ளது. ஜப்பானில் உள்ள ஒரு பிரபலப் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த நான்கு பாண்டா கரடிகள்,…

Read more

ஈரானுக்கு செக்..! “அமெரிக்காவின் ரெட் லைன் எச்சரிக்கை”… எலான் மஸ்குடன் கைகோர்க்கும் அதிபர் ட்ரம்ப்… பதற்றத்தில் உலக நாடுகள்..!!

ஈரான் அரசு தனது எல்லைகளை மீறிச் செயல்படுவதாகவும், அங்குள்ள நிலைமையை அமெரிக்கா உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானில் தற்போதைய அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள சூழலில், அதிபர் டிரம்ப் தனது ‘ஏர் போர்ஸ்…

Read more

நடுவானில் குலுங்கிய விமானம்…! “எதையாவது பிடிக்கனும் போல இருந்துச்சு”… ஆனா அது கரோலின் இல்லை… அதிபர் ட்ரம்ப் ஜோக்கால் ஷாக்கில் நிருபர்கள்..!!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விமானப் பயணத்தின் போது ஏற்பட்ட அனுபவம் குறித்து நகைச்சுவையாகப் பேசிய கருத்துக்கள் தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், புளோரிடாவில் உள்ள தனது மார்-அ-லாகோ இல்லத்திலிருந்து வாஷிங்டன் நோக்கி ‘ஏர்…

Read more

“இதுக்கு முடிவே இல்லையா?” மீண்டும் ஒரு ரத்தக் கறை…. இந்து ஆட்டோ ஓட்டுனர் கொடூர கொலை…. பங்களாதேஷில் தொடரும் கொடுமைகள்….!!

பங்களாதேஷின் ஃபெனி மாவட்டத்தில், ஜனவரி 11-ம் தேதி இரவு சமீர் குமார் தாஸ் என்ற 29 வயது இளைஞர் மிகக் கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஆட்டோ ஓட்டுநரான இவருடைய உடல், ரத்த வெள்ளத்தில் ஒரு மருத்துவமனை அருகே கண்டெடுக்கப்பட்டது.…

Read more

“விவாகரத்து இவ்வளவு பிரம்மாண்டமாவா?”.. முன்னாள் மனைவிக்கு ரூ.71,100 கோடி ஜீவனாம்சம் வழங்கிய பில்கேட்ஸ்.. உலகிலேயே காஸ்ட்லியான விவாகரத்து செட்டில்மெண்ட்..!!!

மைக்ரோசாப்ட் நிறுவனரும், உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவருமான பில் கேட்ஸ், தனது முன்னாள் மனைவி மெலிண்டாவுடன் கடந்த 2021-ம் ஆண்டு விவாகரத்து செய்துகொண்டார். சுமார் 27 ஆண்டு கால திருமண வாழ்க்கையை முடித்துக் கொண்ட இந்த ஜோடியின் பிரிவின் போது, ஒரு…

Read more

“இது நாயா? ஜாக்கிசானா?”.. போதையில் காரை ஓட்டிச் சென்ற நபர்.. சிக்கியதும் நடந்த விபரீதம்.. வைரலாகும் பரபரப்பான வீடியோ..!,

அமெரிக்காவின் வாஷிங்டனில் கடந்த ஜனவரி 6-ம் தேதி நள்ளிரவு போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பதிவு எண் காலாவதியான ஒரு காரை நிறுத்தச் சொன்னபோது, அந்த டிரைவர் காரை மின்னல் வேகத்தில் ஓட்டித் தப்பினார். போலீஸார் விடாமல் துரத்த, ஒரு…

Read more

“இதுக்கு பேரு ரீல்ஸ் இல்ல ரிஸ்க்!”.. 50 வினாடியில் மரண பயத்தை காட்டிய சேறு.. விளையாட்டாக குதித்த இன்ஃப்ளுயன்சர்.. வைரலாகும் உறைய வைக்கும் வீடியோ..!!!

வெறும் 50 செகண்டில் உயிர் போகும் நிலைக்குச் சென்ற ஒரு இன்ஃப்ளூயன்சரின் வீடியோ இணையத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 26 வயதான கோல்டன் மெக்காலே (Colton Macaulay) என்ற இன்ஃப்ளூயன்சர், தனது நண்பர்களுடன் சேர்ந்து ஒரு சதுப்புநிலப் பகுதிக்குச் சென்றுள்ளார். एक Influencer…

Read more

“வாய் தேவையில்ல!, மூக்கு வழியா தான் எல்லாமே!”.. உயிருக்கே உலை வைக்கும் பெண்ணின் வினோத ஆசை.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. வைரலாகும் வீடியோ..!!!

அமெரிக்காவின் வர்ஜீனியாவைச் சேர்ந்த கேத்தரின் என்ற பெண், கடந்த 5 ஆண்டுகளாக ஒரு வினோதப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். பொதுவாக நாம் வாயால் உணவைச் சுவைத்துச் சாப்பிடுவோம், ஆனால் இவர் ஆம்லெட் முதல் காபி வரை அனைத்தையும் திரவமாக்கி (Liquid) மூக்கின் வழியாகவே…

Read more

சீனாவில் ஒலித்த இந்தி முழக்கம்..! “ஷாங்காயில் களை கட்டிய ஹிந்தி திருவிழா”… கவிதை சொல்லி அசத்திய சீன மாணவர்கள்…!!

சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தில் உலக இந்தி தினம் வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சீன மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் திரளாகப் பங்கேற்று இந்தி மொழியின் சிறப்புகளைப் பகிர்ந்துகொண்டனர். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 10-ஆம் தேதி உலக இந்தி…

Read more

துணிந்து நின்ற போராட்டக்காரர்கள்..! துவம்சம் செய்த லாரி… அமெரிக்காவில் ஈரான் ஆதரவு பேரணியில் ரத்த களரி.. டிரம்ப் கடும் எச்சரிக்கை.. வீடியோ வைரல்…!!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஈரானிய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்கள் மீது லாரி மோதியதில் பலர் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஓட்டுநரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதற்கிடையே, ஈரான் அரசுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.…

Read more

Breaking: இனி வெனிசுலா நாட்டின் ஜனாதிபதி நான்தான்..! “புகைப்படத்தோடு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு”.. அதிர்ச்சியில் உலக நாடுகள்..!!

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோரை அமெரிக்க ராணுவத்தினர் அதிரடியாகக் கைது செய்து அமெரிக்காவிற்கு நாடு கடத்தியுள்ளனர். இந்தச் சூழலில், வெனிசுலாவின் தற்காலிக அதிபர் என டொனால்ட் டிரம்ப் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வது போன்ற…

Read more

Other Story