ஸ்கெட்ச் போட்ட பாஜக…! I.N.D.I.A மீட்டில் அப்சென்ட்… அப்செட் ஆன மம்தா…!!
இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. ஊடக விவாதங்களில் கலந்து கொள்வது தொடங்கி, சாதிவாரி கணக்கெடுப்பு வரையிலான அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.. எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்திருக்கின்ற ”இந்தியா” கூட்டணி மூத்த தலைவர் சரத் பவார் இல்லத்தில்…
Read more