#INDvNZ : பிரித்வி ஷாவுக்கு இடம்…. சாம்சன் இல்லை….. நியூஸிக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு..!!
நியூசிலாந்துக்கு எதிராக நடைபெறும் ஒரு நாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.. நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் ஒரு நாள் மற்றும் டி20 தொடர் நடைபெறுகிறது. அதன்படி ஹைதராபாத் (ஜனவரி 18), ராய்ப்பூர் (ஜனவரி 21) மற்றும் இந்தூரில் (ஜனவரி…
Read more