#G20India2023: மோடி, பைடன் டிஸ்கஸ்… OK ஆகுமா முக்கிய ஒப்பந்தம் ? பெரும் எதிர்பார்ப்பில் இந்தியா!!
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரதமர் மோடி சந்திப்பில் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவும், அமெரிக்காவும் பல்வேறு சூழல்களில் நட்புறவை பேணி வரும் நிலையில் அதிபர் பைடன் மற்றும் பிரதமர் மோடியின் சந்திப்பு அந்த உறவை மேலும்…
Read more