தூங்கிட்டே இருக்காங்க…. இதைகூடவா ? நான் சொல்லி தரணும்; மோடி அட்வைஸ்!!
நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே…. இவர்கள் நாட்டின் திறமை மீது நம்பிக்கை இல்லாதவர்கள், நாட்டின் உழைப்பின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள், நாட்டின் துணிவின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள். சில நாட்களுக்கு முன்பு நான் சொன்னேன். அடுத்த முறை…
Read more