அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடனான சந்திப்பு பயனுள்ளதாக இருந்தது என பிரதமர் நரேந்திர மோடி ட்ரீட்  செய்துள்ளார். இரு நாடுகளுக்கிடையேயான பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து விவாதித்தோம். இந்தியா – அமெரிக்கா நட்புறவு உலக நாடுகளின் நன்மைக்கு தொடர்ந்து பெரும் பங்கு வகிக்கும் எனவும் பிரதமர் மோடி ட்விட். ஜி 20 மாநாட்டில் பங்கேற்க டெல்லி வந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனை  சந்தித்து பேசிய பின் பிரதமர் மோடி ட்ரீட் செய்துள்ளார்.