அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடனான சந்திப்பு பயனுள்ளதாக இருந்தது என பிரதமர் நரேந்திர மோடி ட்ரீட் செய்துள்ளார். இரு நாடுகளுக்கிடையேயான பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து விவாதித்தோம். இந்தியா – அமெரிக்கா நட்புறவு உலக நாடுகளின் நன்மைக்கு தொடர்ந்து பெரும் பங்கு வகிக்கும் எனவும் பிரதமர் மோடி ட்விட். ஜி 20 மாநாட்டில் பங்கேற்க டெல்லி வந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசிய பின் பிரதமர் மோடி ட்ரீட் செய்துள்ளார்.
#G20Summit2023: பைடனுடனான சந்திப்பு பயனுள்ளதாக இருந்தது; பிரதமர் மோடி ட்விட்!!
Related Posts
மாதந்தோறும் 10 கிலோ இலவச உணவு தானியம்…. காங்கிரஸ் சூப்பர் வாக்குறுதி…!!
ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் 10 கிலோ இலவச உணவு தானியம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் புதிய வாக்குறுதி அளித்துள்ளது. ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சுயவேலைவாய்ப்பும் ஏற்படுத்தி தரப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதுவரை நான்கு கட்ட தேர்தல் நடைபெற்று…
Read moreEVEREST மற்றும் MDH மசாலா பொருட்களுக்கு நேபாள நாட்டில் தடை அறிவிப்பு…!!
மற்றொரு நாடு சமீபத்தில் இந்திய பிராண்டுகளான எவரெஸ்ட் மற்றும் MDH மசாலா தயாரிப்புகளுக்கு தடை விதித்தது. இந்தப் பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் எத்திலீன் ஆக்சைடு கிருமிநாசினி இருப்பதைக் கண்டறிந்த நேபாளம் இந்தப் பொருட்களுக்குத் தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. முழுமையான அறிக்கை கிடைக்கும்…
Read more