அன்னைக்கு எங்க அப்பா ரூ.5 கூட செலவு பண்ணாம நடந்து போவாரு..! “ஆனா இன்னைக்கு என்னால முடிஞ்சது”… தந்தைக்கு வாழ்நாளில் மறக்க முடியாத பரிசு… கண் கலங்க வைத்த காணொளி..!
தன் வாழ்நாள் முழுவதும் குடும்பத்திற்காகப் பாடுபட்டு, பல நன்மைகளைத் தனக்கெனத் துறந்த தந்தைக்கு, மகன் ஒருவர் வந்தே பாரத் ரயிலில் மறக்க முடியாத பயணத்தை பரிசளித்து அசத்தியுள்ளார். ‘புக்கட் முசாஃபிர்’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ரீகாந்த் மற்றும் நூபூர் தம்பதியினரால் பகிரப்பட்ட…
Read more