இந்தியா , பாரத்  இரண்டு வார்த்தைகளுமே ஏற்கக் கூடியவை. இந்தியா, பாரத் என்று இரண்டு சொல்லையும் அரசியலமைப்பு பயன்படுத்துகிறது. இந்தியா,  பாரத் ஆகிய சொற்களில் எந்த பிரச்சனையையும் நான் பார்க்கவில்லை. எங்கள் கூட்டணிக்கு இந்தியா என பெயரிடப்பட்டதால் பாஜகவிற்கு எரிச்சல் ஏற்பட்டிருக்கலாம் என மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.