World Cup 2023 : பாகிஸ்தானுக்கு விசா கிடைத்தது..! இந்திய மண்ணில் எப்போது அடியெடுத்து வைக்கும்?
உலக கோப்பையில் பங்கேற்க பாகிஸ்தான் அணிக்கு இறுதியாக விசா கிடைத்தது.. 2023 உலக கோப்பை அக்டோபர் 5ஆம் தேதி முதல் இந்தியாவில் 10 நகரங்களில் நடைபெறவுள்ளது. இந்த உலக கோப்பைக்காக ஒவ்வொரு அணிகளாக இந்தியாவிற்கு வந்துகொண்டிருக்கின்றன. தென்னாப்பிரிக்க அணி நேற்று இந்தியாவுக்குள்…
Read more