#IndiaAtAsianGames : ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் மற்றும் கிஷோர் குமார் ஜெனா வெள்ளி பதக்கம்…. இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கம்.!!

ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தியுள்ளார். மேலும் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் கிஷோர் குமார் ஜெனா வெள்ளி பதக்கம் வென்று…

Read more

#IndiaAtAsianGames : தங்கம் வென்ற அவினாஷ் சாப்ளே ஸ்டீபிள் சேஸ் 5000 மீ ஓட்டத்தில் வெள்ளி வென்றார் – இந்தியாவிற்கு மேலும் 3 பதக்கங்கள்.!!

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கங்கள் (2 வெள்ளி, வெண்கலம்) கிடைத்துள்ளது. சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆசிய விளையாட்டு போட்டியில்…

Read more

#AsianGames2022 : ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கங்கள்.!!

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கங்கள் (வெள்ளி, வெண்கலம்) கிடைத்துள்ளது. சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகின்றனர். இந்த நிலையில் மகளிருக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில்…

Read more

314 ரன்கள்…! 9 பந்துகளில் திபேந்திர சிங் அரைசதம்….. யுவராஜ் சிங் சாதனை காலி…. பல சாதனைகள் படைத்த நேபாளம்.!!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் மங்கோலியாவுக்கு எதிராக நேபாள ஆடவர் கிரிக்கெட் அணி பல சாதனைகளை படைத்துள்ளது.  சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் மங்கோலியாவுக்கு எதிராக நேபாள ஆடவர் கிரிக்கெட் அணியின் திபேந்திர சிங்  இன்று வரலாறு படைத்தார்.…

Read more

கோலி, ரோஹித் அல்ல..! டி20 போட்டிகளில் கேப்டன்சி சதமடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்ற ஹர்மன்பிரீத் கவுர்..!!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் சாதனை படைத்துள்ளார். 100 மகளிர் டி20 போட்டிகளில் கேப்டனாகிய முதல் இந்தியர் என்ற பெருமையை ஹர்மன்பிரீத் கவுர் பெற்றார்.. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் இன்று ஆசிய…

Read more

#BREAKING : இறுதி போட்டியில் இலங்கையை வீழ்த்தி தங்கம் வென்றது இந்திய மகளிர் அணி.!!

டி20 கிரிக்கெட் இறுதி போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வெல்வதற்கான இலங்கைக்கு எதிரான இறுதி போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்து,  நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில்…

Read more

#AsianGames2023 : சீனாவில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது.!!

சீனாவின் ஹாங்சோ நகரில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது. பல்வேறு கலை நிகழ்ச்சியுடன் போட்டி தொடங்கியுள்ளது. இதனை சீன அதிபர் ஜி ஜின்பிங் தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் சீன பாரம்பரிய படி பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அணிவகுப்பில்…

Read more

15 ரன்களுக்கு ஆல் அவுட்…! சர்வதேச டி20யில் மோசமான சாதனை படைத்த மங்கோலியா..!!

சர்வதேச டி20யில் மங்கோலியா  15 ரன்களுக்கு ஆல் அவுட்  ஆகி மோசமான சாதனையை படைத்துள்ளது. ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு மோசமான சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஆசிய விளையாட்டு பெண்கள் கிரிக்கெட்டில்…

Read more

Asian Games 2023 : காயத்தால் சிவம் மாவி விலகல்…. உம்ரான் மாலிக் சேர்க்கப்பட வாய்ப்பு..!!

ஆசிய விளையாட்டுப் போட்டியிலிருந்து இளம் வேகப்பந்து வீச்சாளர் சிவம் மாவி காயம் காரணமாக முழுப் போட்டியிலிருந்தும் விலகியுள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் முதல்முறையாக பங்கேற்கும் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி தொடக்கத்தில் பின்னடைவை சந்தித்தது. இளம் வேகப்பந்து வீச்சாளர் சிவம் மாவி…

Read more

Asian Games 2023 : இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மன் நியமனம்..!!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மன் நியமிக்கப்பட்டுள்ளார்.. செப்டம்பர் 23-ம் தேதி தொடங்கும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக விவிஎஸ் லட்சுமண் செயல்படுகிறார். பிசிசிஐ ஆசிய…

Read more

இந்தியாவுக்கு பெரும் அதிர்ச்சி…. ஆசிய போட்டியிலிருந்து மல்யுத்த வீரர் வினேஷ் போகட் விலகல்..!!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இருந்து வினேஷ் போகட் விலகியுள்ளார்.. ஆசிய விளையாட்டுப் போட்டியில் இருந்து இந்திய மல்யுத்த வீரர் வினேஷ் போகட் விலகினார். முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க முடியாது என வினேஷ் போகட் சமூக ஊடகங்களில்…

Read more

சீனாவின் ‘சின்னசாமி’ மைதானம்…. சிக்ஸர் மழை நிச்சயம்…. ருதுராஜ் படை பறக்க விடுமா?

ஆசிய விளையாட்டு போட்டிக்கான மைதானம் சிறியதாக இருப்பதால் சிக்ஸர்கள் பறந்து ரன்கள் 200க்கு மேல் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்போது, ​​பேட்ஸ்மேன்கள் மகிழ்ச்சியில் மூழ்குவார்கள். அதற்கு காரணம் அது குறுகிய மைதானம். எனவே அவர்கள்…

Read more

Asian Games 2023 : ஹர்மன்ப்ரீத் கேப்டன்…. இந்தியா சீனியர் மகளிர் டி20 கிரிக்கெட் அணி அறிவிப்பு..!!

ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.. சீனாவில் நடைபெறவுள்ள 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான 15 பேர் கொண்ட மகளிர் அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள இந்தப்…

Read more

Other Story