சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி முடிவடைந்த நிலையில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 2-ம் தேதி முடிவடைந்தது. இந்நிலையில் தற்போது சிபிஎஸ்இ தேர்வு வாரியம் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வுகள் வெளியாகும் தேதியை அறிவித்துள்ளது.

அதன்படி பொது தேர்வு முடிவுகள் மே 20 ஆம் தேதிக்கு பிறகு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான அறிவிப்பை https://cbseresults.nic.in என்ற இணையதளத்தில் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.