மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 3,712 பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 12 -27 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பணியினைப் பொறுத்து 2 ₹20,000 – ₹80,000 வழங்கப்படும். இதற்கு ssc.gov.in/home/ apply என்ற இணையதளத்தின் மூலம் மே 7ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை…. மொத்தம் 3712 காலிப்பணியிடங்கள்…!!
Related Posts
“1 வருசத்துல 8 மடங்கு சம்பள உயர்வா..?” ஐடி ஊழியர்களை வாயடைக்க வைத்த சீக்ரெட் ‘AI’ பிளான்.. இந்த ஒரே ஒரு வீடியோவால் உங்க கரியரே மாறிடும்..!!
வழக்கமான ரெஸ்யூம்களை மட்டும் நம்பியிருக்காமல், சாட்ஜிபிடி மற்றும் ஏஐ தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஒரே வருடத்தில் எனது ஆண்டுச் சம்பளத்தை 10 லட்ச ரூபாயிலிருந்து 80 லட்ச ரூபாயாக உயர்த்தியுள்ளேன் என்று ரிமோட் வேலை தேடும் இளைஞர்களுக்காகப் பிரபல பெண் ஊழியர் ரிது…
Read more“11,000-க்கும் அதிகமான வேலைவாய்ப்பு” இந்திய ரயில்வேயில் மெகா அறிவிப்பு…. உடனே அப்ளை பண்ணுங்க இளைஞர்களே….!!
மத்திய அரசு வேலையை எதிர்நோக்கி காத்திருக்கும் இளைஞர்களுக்கு இந்திய ரயில்வே துறை ஒரு மிகப்பெரிய நற்செய்தியை வெளியிட்டுள்ளது. ரயில்வே துறையில் காலியாக உள்ள 11,172 அசிஸ்டெண்ட் லோகோ பைலட் (Assistant Loco Pilot – ALP) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…
Read more