நாட்டில் உற்சாகமான சூழ்நிலை நிலவுகிறது; பிரதமர் மோடி செய்தியாளர் சந்திப்பில் பேச்சு..!!

நாடாளுமன்ற கூட்டுத்தொடருக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  சந்திராயன் – 3 திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு.இந்தியாவைத் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வது குறித்து விவாதிக்க வேண்டும். நாட்டில் உற்சாகமான சூழ்நிலை நிலவுகிறது என மோடி தெரிவித்தார்.

Leave a Reply