திருப்பதியில் காணாமல் போன குழந்தை மீட்பு…!!
திருப்பதியில் காணாமல் போன சென்னை சேர்ந்த இரண்டு வயது குழந்தை அருள்முருகன் மீட்கப்பட்டுள்ளார். சென்னையைச் சேர்ந்த சந்திரசேகர் – மீனா தம்பதிகள். இரண்டு வயது சிறுவன் அருள் முருகன் இவர்கள் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய…
Read more